Singers : A. L. Ragavan and Chorus

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male : Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam
Chorus : Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam

Chorus : Neela kunguma paamaa un selai vilagalaamaa
Neela koondhal meena adhil paathi iraval thaanaa
One boy-um girl-um meettu adhil day-um night-um heat-tu
One boy-um girl-um meettu adhil day-um night-um heat-tu
Chorus : Oh paaila paaila paaila oh paaila paaila paaila
Oh paaila paaila paaila oh paaila paaila paaila

Male : Operation illaamalae aambala pombalayaanaan
Co operation thedikkittu kodampaakkam ponaan
Operation illaamalae aambala pombalayaanaan
Co operation thedikkittu kodampaakkam ponaan

Male : Corporation lorry ondru kattiyirukkuthu sorry
Aasai konjam meeri iva aaru maasam carry
Chorus : Oh paaila paaila paaila oh paaila paaila paaila
Oh paaila paaila paaila oh paaila paaila paaila

Male : Ivan collage-kku pogaamalae kalvi manthiri aanaan
Ivan coffee hotel vatchirunthavan
Unavu manthiri aanaan

Male : Paattu paadum rama naam padikka pogalaamaa
Koottam poduvomaa poraattam nadaththalaamaa

Male : Edhirkaalam engal kaiyil
Intha desam engal paiyil
Chorus : Edhirkaalam engal kaiyil
Intha desam engal paiyil

Male : Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam

Male : Tamizh padikkum engalukku
Tamizhilaethaan bakthi
Adhai thadukka vanthaal thirandu ezhum
Maanavargal sakthi….

Male : Poruliyalum padippom
Naattil pudhu vazhiyum vaguppom
Arasiyalai madhippom
Intha aatchiyaiyum pidippom

Male : Edhirkaalam engal kaiyil
Intha desam engal paiyil
Chorus : Edhirkaalam engal kaiyil
Intha desam engal paiyil

Male : Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam
Chorus : Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam

Chorus : Oh paaila paaila paaila oh paaila paaila paaila
Oh paaila paaila paaila oh paaila paaila paaila

பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
குழு : அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்

ஆண் : நீலக் குங்கும பாமா உன் சேலை விலகலாமா
நீளக் கூந்தல் மீனா அதில் பாதி இரவல் தானா
ஒன் பாயும் கேலும் மீட்டு அதில் டேயும் நைட்டும் ஹீட்டு
ஒன் பாயும் கேலும் மீட்டு அதில் டேயும் நைட்டும் ஹீட்டு
குழு : ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல

ஆண் : ஆபரேஷன் இல்லாமலே ஆம்பள பொம்பளையானான்
கோ ஆபரேஷன் தேடிக்கிட்டு கோடம்பாக்கம் போனான்
ஆபரேஷன் இல்லாமலே ஆம்பள பொம்பளையானான்
கோ ஆபரேஷன் தேடிக்கிட்டு கோடம்பாக்கம் போனான்

ஆண் : கார்ப்பரேஷன் லாரி ஒன்று கட்டியிருக்குது ஸாரி
ஆசை கொஞ்சம் மீறி இவ ஆறு மாசம் கேரி
குழு : ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல

ஆண் : இவன் காலேஜுக்குப் போகமலே கல்வி மந்திரி ஆனான்
இவன் காப்பி ஹோட்டல் வச்சிருந்தவன்
உணவு மந்திரி ஆனான்
ஆண் : அது அந்தக்காலம் அது அந்தக்காலம்

ஆண் : பாட்டுப் பாடும் ராமா நாம் படிக்க போகலாமா
கூட்டம் போடுவோமா போராட்டம் நடத்தலாமா

ஆண் : எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்
குழு : எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்

ஆண் : அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்

ஆண் : தமிழ்ப் படிக்கும் எங்களுக்குத்
தமிழிலேதான் பக்தி
அதைத் தடுக்க வந்தால் திரண்டு எழும்
மாணவர்கள் சக்தி…….

ஆண் : தமிழ்ப் படிக்கும் எங்களுக்குத்
தமிழிலேதான் பக்தி
அதைத் தடுக்க வந்தால் திரண்டு எழும்
மாணவர்கள் சக்தி…….

ஆண் : பொருளியலும் படிப்போம்
நாட்டில் புது வழியும் வகுப்போம்
அரசியலை மதிப்போம் இந்த
ஆட்சியையும் பிடிப்போம்

ஆண் : எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்

குழு : எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்

ஆண் : அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்

குழு : அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்

குழு : ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here