Singer : S. Janaki
Music by : Salil Chowdry
Lyrics by : Kannadasan
Female : Angae sengathir saainthaan angae
Nesamellaam vedhanaithaanaa
Melum nin mugam pol nin padam pol
Naanum karaigindraenae
Female : Angae sengathir saainthaan angae
Nesamellaam vedhanaithaanaa
Melum nin mugam pol nin padam pol
Naanum karaigindraenae
Female : Muthu thottam polae vilangum
Thooimaiyum nee soodi
Meendum yaengukindraai naalai
Female : Muthu thottam polae vilangum
Thooimaiyum nee soodi
Meendum yaengukindraai naalai
Idhayam yaeno peyaana pokkil
Kadhaigal meendum paadum
Vendum kaalam paarththu paadum
Female : Angae sengathir saainthaan angae
Nesamellaam vedhanaithaanaa
Melum nin mugam pol nin padam pol
Naanum karaigindraenae
Female : Thukkamae nin paathai idhaanaa
Nenju thaalaa thaalam polae nirpathae anuraagam
Thukkamae nin paathai idhaanaa
Nenju thaalaa thaalam polae nirpathae anuraagam
Maranamae nee vaaraayo ingae
Thunba geedhamae paadi deepam yaetrinaalae soodi
Female : Angae sengathir saainthaan angae
Nesamellaam vedhanaithaanaa
Melum nin mugam pol nin padam pol
Naanum karaigindraenae
Female : Angae sengathir saainthaan angae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : சலில் சௌத்ரி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம் போல்
நானும் கரைகின்றேனே………
பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம் போல்
நானும் கரைகின்றேனே………
பெண் : முத்து தோட்டம் போலே விளங்கும்
தூய்மையும் நீ சூடி
மீண்டும் ஏங்குகின்றாய் நாளை
பெண் : முத்து தோட்டம் போலே விளங்கும்
தூய்மையும் நீ சூடி
மீண்டும் ஏங்குகின்றாய் நாளை
இதயம் ஏனோ பேயான போக்கில்
கதைகள் மீண்டும் பாடும்
வேண்டும் காலம் பார்த்து பாடும்….
பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம் போல்
நானும் கரைகின்றேனே………
பெண் : துக்கமே நின் பாதை இதானா
நெஞ்சு தாளா தாளம் போலே நிற்பதே அனுராகம்
துக்கமே நின் பாதை இதானா
நெஞ்சு தாளா தாளம் போலே நிற்பதே அனுராகம்
மரணமே நீ வாராயோ இங்கே
துன்ப கீதமே பாடி தீபம் ஏற்றினாளே சூடி
பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே
நேசமெல்லாம் வேதனைதானா
மேலும் நின் முகம் போல் நின் படம் போல்
நானும் கரைகின்றேனே………
பெண் : அங்கே செங்கதிர் சாய்ந்தான் அங்கே