Singer : T.M. Soundararajan

Music by : M.S. Viswanathan

Male : { Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu

Male : Ingae nee
Sirikum pon siripo
Aanantha siripu } (2)

Male : { Nalla theerpai
Ulagam sollum naal
Varumbodhu andru
Siripathu yaar azhuvathu
Yaar theriyum appothu } (2)

Male : Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu …..
Aanava siripu

Male : { Vayiru valika
Siripavargal manitha
Jaadhi pirar vayiru
Eriya siripavargal
Miruga jaadhi } (2)

Male : Manithan endra
Porvaiyil mirugam
Vaazhum naatilae

Male : Neethiendrum
Nermai endrum
{ Ezhuthi vaipaar yettilae } (2)

Male : Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu

Male : Ingae nee
Sirikum pon siripo
Aanantha siripu

Male : { Naanal polae
Valaivathuthaan
Sattam ahuma adhai
Valaipadharku valakkarignar
Pattam venuma } (2)

Male : Tharma thaayin
Pillaigal thaayin kannai
Maraipadha

Male : Unmai thannai
Oomaiyaaki
{ Thalaikuniya vaipadha } (2)

Male : Angae
Siripavargal
Sirikattum adhu
Aanava siripu …..
Aanava siripu

Male : { Thottam kaaka
Pota veli payirai thindradho
Adhai kelvi keka aal illamal
Paarthu nippadho } (2)

Male : Naan oru kai paarkiren
Neram varum ketkiren
Poonai alla pulli thaan
Endru poga poga kaatukiren
Poga poga kaatukiren

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { அங்கே
சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு

ஆண் : இங்கே நீ சிரிக்கும்
பொன் சிரிப்போ ஆனந்த
சிரிப்பு } (2)

ஆண் : { நல்ல தீர்ப்பை
உலகம் சொல்லும் நாள்
வரும்போது அன்று சிரிப்பது
யார் அழுவது யார் தெரியும்
அப்போது } (2)

ஆண் : அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவ
சிரிப்பு ஆணவ சிரிப்பு

ஆண் : { வயிறு வலிக்க
சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறு எரிய
சிரிப்பவர்கள் மிருக ஜாதி } (2)

ஆண் : மனிதன் என்ற
போர்வையில் மிருகம்
வாழும் நாட்டிலே

ஆண் : நீதி என்றும்
நேர்மை என்றும்
{ எழுதி வைப்பார்
ஏட்டிலே } (2)

ஆண் : அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவ
சிரிப்பு

ஆண் : இங்கே நீ சிரிக்கும்
பொன் சிரிப்போ ஆனந்த
சிரிப்பு

ஆண் : { நாணல் போல
வளைவதுதான் சட்டம்
ஆகுமா அதை வளைப்பதற்கு
வழக்கறிஞர் பட்டம் வேணுமா } (2)

ஆண் : தர்ம தாயின்
பிள்ளைகள் தாயின்
கண்ணை மறைப்பதா

ஆண் : உண்மை தன்னை
ஊமையாக்கி
{ தலைகுனிய வைப்பதா } (2)

ஆண் : அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவ
சிரிப்பு ஆணவ சிரிப்பு

ஆண் : { தோட்டம் காக்க
போட்ட வேலி பயிரை
தின்றதோ அதை கேள்வி
கேக்க ஆள் இல்லாமல்
பார்த்து நிப்பதோ } (2)

ஆண் : நான் ஒரு கை
பார்க்கிறேன் நேரம் வரும்
கேட்கிறேன் பூனை அல்ல
புலி தான் என்று போக போக
காட்டுகிறேன் போக போக
காட்டுகிறேன்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here