Singers : S. P. Shailaja and S. N. Surendar

Music by : Shankar Ganesh

Male : …………………..

Female : Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam
Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam

Female : Chalk piece-um irukkuthu
Black board-um irukkuthu
Solli thaaraen ellaaththaiyum
Kaththu thaaran
Male : Rompa nandri madam

Female : Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam

Female : Palli araiyil thoonginaa
Paaththu paaththu yaenginaa
Ennavaagum sollu ezhunthirunthu nillu
Solli solli kodukkiraen
Surukkamaaga vilakkiraen
Naanthan rompa raasi padichchu paaru easy

Female : Saernthukkaiyaa idhuthaan mudhal vaguppu
Ini irukkuidhupol pala vaguppu
Saernthukkaiyaa idhuthaan mudhal vaguppu
Ini irukkuidhupol pala vaguppu

Female : Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam

Female : Chalk piece-um irukkuthu
Black board-um irukkuthu
Solli thaaraen ellaaththaiyum
Kaththu thaaran
Male : Rompa nandri madam

Female : Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam
Male : Madam

Female : Paadam niraiya irukkuthu
Paadhi varaiyil mudinjuthu
Irukkuthaiyaa meedhi eththanaiyo saedhi
Male : Hmmm
Female : Paththu maasam aaganum
Paritchai mudivai paarkkanum
Neeyum nooru mark vaangi kaattu enakku

Female : Vaangiputtaa enakkum per kedaikkum
Tution-galum unnai pol pala kedaikkum
Vaangiputtaa enakkum per kedaikkum
Tution-galum unnai pol pala kedaikkum

Female : Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam

Female : Chalk piece-um irukkuthu
Black board-um irukkuthu
Solli thaaraen ellaaththaiyum
Kaththu thaaran

Female : Angaethaan aaramba paadam
Naanthanae paiyaa un madam

பாடகர்கள் : எஸ். பி. சைலஜா மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ………………………..

பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம்
நான்தானே பையா உன் மேடம்
அங்கேதான் ஆரம்ப பாடம்
நான்தானே பையா உன் மேடம்

பெண் : சாக்குபீஸூம் இருக்குது
பிளாக் போர்ட்டும் இருக்குது
சொல்லித் தாரேன் எல்லாத்தையும்
கத்து தாரேன்…..
ஆண் : ரொம்ப நன்றி மேடம்

பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம்
நான்தானே பையா உன் மேடம்

பெண் : பள்ளி அறையில் தூங்கினா
பாத்து பாத்து ஏங்கினா
என்னவாகும் சொல்லு எழுந்திருந்து நில்லு
சொல்லி சொல்லி கொடுக்கிறேன்
சுருக்கமாக விளக்கிறேன்
நான்தான் ரொம்ப ராசி படிச்சு பாரு ஈஸி

பெண் : சேர்ந்துக்கய்யா இதுதான் முதல் வகுப்பு
இனி இருக்கு இதுபோல் பல வகுப்பு
சேர்ந்துக்கய்யா இதுதான் முதல் வகுப்பு
இனி இருக்கு இதுபோல் பல வகுப்பு

பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம்
நான்தானே பையா உன் மேடம்

பெண் : சாக்குபீஸூம் இருக்குது
பிளாக் போர்ட்டும் இருக்குது
சொல்லித் தாரேன் எல்லாத்தையும்
கத்து தாரேன்…..

பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம்
நான்தானே பையா உன் மேடம்
ஆண் : மேடம்

பெண் : பாடம் நிறைய இருக்குது
பாதி வரையில் முடிஞ்சுது
இருக்குதய்யா மீதி எத்தனையோ சேதி
ஆண் : ஹ்ம்ம்
பெண் : பத்து மாசம் ஆகணும்
பரீட்சை முடிவை பார்க்கணும்
நீயும் நூறு மார்க் வாங்கி காட்டு எனக்கு

பெண் : வாங்கிப்புட்டா எனக்கும் பேர் கெடைக்கும்
டியூஷன்களும் உன்னைப் போல் பல கெடைக்கும்
வாங்கிப்புட்டா எனக்கும் பேர் கெடைக்கும்
டியூஷன்களும் உன்னைப் போல் பல கெடைக்கும்

பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம்
நான்தானே பையா உன் மேடம்

பெண் : சாக்குபீஸூம் இருக்குது
பிளாக் போர்ட்டும் இருக்குது
சொல்லித் தாரேன் எல்லாத்தையும்
கத்து தாரேன்…..

பெண் : அங்கேதான் ஆரம்ப பாடம்
நான்தானே பையா உன் மேடம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here