Singers : P. Susheela and T. V. Rathinam

Music by : O. P. Nayyar

Lyrics by : Kambadasan

Female : Angiyodu nijar anindhae vandhaayae
Undhan ilamai kaati aasai thandhaaye..hoi

Female : Endhan pinnae nee thodarndhu aadathae
Taanakaaran kaiyil sikki vaadathae

Female : Kanam kanam unai kandidavum
Manam thudithiduthae madhan kanaiyaal

Female : Varuven naan un pinnae
Kai vilangu vandhaalum nilai thalaren
Varuven naan un pinnae
Kai vilangu vandhaalum nilai thalaren
Yaarukkum naan anjenae
Undhan ilamai kaati aasai thandhaye hoi

Female : Endhan pinnae nee thodarndhu aadathae
Taanakaaran kaiyil sikki vaadathae

Female : Madhipum kondaval naanae
Podhu magalena nee ennadhae

Female : Badae badae bayilvaanae
Anjiyae kenja seidhen
Badae badae bayilvaanae
Anjiyae kenja seidhen

Female : Kaeli seiya koodathae
Taanakaaran kaiyil sikki vaadathae

Female : Angiyodu nijar anindhae vandhaayae
Undhan ilamai kaati aasai thandhaaye..hoi

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. வி. ரத்னம்

இசை அமைப்பாளர் : ஓ. பி. நாயர்

பாடல் ஆசிரியர் : கம்பதாசன்

பெண் : அங்கியோடு நிஜாரணிந்தே வந்தாயே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே

பெண் : எந்தன் பின்னே நீ தொடர்ந்து ஆடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே

பெண் : கணம் கணம் உனை கண்டிடவும்
மனம் துடித்திடுதே மதன் கணையால்

பெண் : வருவேன் நான் உன் பின்னே
கைவிலங்கு வந்தாலும் நிலை தளறேன்
வருவேன் நான் உன் பின்னே
கைவிலங்கு வந்தாலும் நிலை தளறேன்
யார்க்கும் நான் அஞ்சேனே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே..

பெண் : எந்தன் பின்னே நீ தொடர்ந்து ஆடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே

பெண் : மதிப்பும் கொண்டவள் நானே
பொது மகளென நீ எண்ணாதே

பெண் : படே படே பயில்வானை
அஞ்சியே கெஞ்சச் செய்தேன்
படே படே பயில்வானை
அஞ்சியே கெஞ்சச் செய்தேன்

பெண் : கேலி செய்யக் கூடாதே
டாணாக்காரன் கையில் சிக்கி வாடாதே..

பெண் : அங்கியோடு நிஜாரணிந்தே வந்தாயே
உந்தன் இளமை காட்டி ஆசை தந்தாயே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here