Singers : P. Susheela and Renuka

Music by : S. P. Kothandapani

Female : Angum ingum ondrae raththam
Annan thangai konjum muththam
Angum ingum ondrae raththam
Annan thangai konjum muththam

Female : Nenjum nenjum kaanum bandham
Nenjum nenjum kaanum bandham
Neram vandhu anbodu inaikkum sondham
Neram vandhu anbodu inaikkum sondham

Females : Angum ingum ondrae raththam
Annan thangai konjum muththam

Female : Kandru pola thulli naam aadalaamaa
Kavalai indri paattellaam paadalaamaa
Kandru pola thulli naam aadalaamaa
Kavalai indri paattellaam paadalaamaa

Female : Indru pola endrumae vaazhalaamaa
Indru pola endrumae vaazhalaamaa
Iraivanodu thaayaiyum vanangalaamaa
Females : Iraivanodu thaayaiyum vanangalaamaa

Females : Angum ingum ondrae raththam
Annan thangai konjum muththam

Female : Ondru serndha viralgalae piriya vendaam
Unmaiyaana paasamae maraiya vendaam
Ondru serndha viralgalae piriya vendaam
Unmaiyaana paasamae maraiya vendaam

Female : Kaattu poovin thangaiyaaga maaligai rojaa
Kaattu poovin thangaiyaaga maaligai rojaa
Kaakka vendum kadavulae naagaraajaa
Females : Kaakka vendum kadavulae naagaraajaa

Females : Angum ingum ondrae raththam
Annan thangai konjum muththam
Nenjum nenjum kaanum bandham
Neram vandhu anbodu inaikkum sondham

Females : Angum ingum ondrae raththam
Annan thangai konjum muththam

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் ரேணுகா

இசையமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி

பெண் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்
அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம்
அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்
அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம்

பெண் : நெஞ்சும் நெஞ்சும் காணும் பந்தம்
நெஞ்சும் நெஞ்சும் காணும் பந்தம்
நேரம் வந்து அன்போடு இனிக்கும் சொந்தம்
நேரம் வந்து அன்போடு இனிக்கும் சொந்தம்

பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்
அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம்

பெண் : கன்று போலே துள்ளி நாம் ஆடலாமா
கவலையின்றிப் பாட்டெல்லாம் பாடலாமா
கன்று போலே துள்ளி நாம் ஆடலாமா
கவலையின்றிப் பாட்டெல்லாம் பாடலாமா

பெண் : இன்று போல என்றுமே வாழலாமா
இன்று போல என்றுமே வாழலாமா
இறைவனோடு தாயையும் வணங்கலாமா
பெண்கள் : இறைவனோடு தாயையும் வணங்கலாமா

பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்
அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம்

பெண் : ஒன்று சேர்ந்த விரல்களே பிரிய வேண்டாம்
உண்மையான பாசமே மறைய வேண்டாம்
ஒன்று சேர்ந்த விரல்களே பிரிய வேண்டாம்
உண்மையான பாசமே மறைய வேண்டாம்

பெண் : காட்டுப்பூவின் தங்கையாக மாளிகை ரோஜா
காட்டுப்பூவின் தங்கையாக மாளிகை ரோஜா
காக்க வேண்டும் கடவுளே நாகராஜா
பெண்கள் : இறைவனோடு தாயையும் வணங்கலாமா

பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்
அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம்
நெஞ்சும் நெஞ்சும் காணும் பந்தம்
நேரம் வந்து அன்போடு இனிக்கும் சொந்தம்

பெண்கள் : அங்கும் இங்கும் ஒன்றே ரத்தம்
அண்ணன் தங்கை கொஞ்சும் முத்தம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here