Singers : Velmurugan and Chinnaponnu

Music by : G.V. Prakash Kumar

Male : En kannae ……ae
Thanthaanaa……… thananaaaa…….

Female : Mayal kuyal hey hey mayal kuyal
Mayal kuyal ho ho mayal kuyal
Mayal kuyal hey hey mayal kuyal

Male : Anicham poovazhagi
Aada vaikum mezhalagi
Karutha vizhiyazhagi
Keranga vaikum perazhagi

Male : Engengo engengo
Parandhu naa ponenae
Sandaali unkita
Sarugaagi ninnenae

Female : Varaandi varaandi
Varisa kondu vaaraandi
Paaku vandi eduthukitu
Parisam kondu vaaraandi

Female : Maatikita maapilaiku
Mallu veti vaangi kodu
Thaali onnu kattivitu
Paatu onnu eduthuvidu

Male : Nethuvara vennilavu
Veen nilavu endru ippo
Thonuthadi adiyae thonuthadi

Male : Aala varum vennilavu
Thaen nilavu endru ini
Maarumadi adiyae maarumadi

Male : Sollaatha santhosam
Allaama alluthadi
Pollaatha oru vaaram
Killaama killuthadi

Male : Yea pulla vaa mella
Kanavugal eduthu sella

Female : Varaandi varaandi
Varisa kondu vaaraandi
Paaku vandi eduthukitu
Parisam kondu vaaraandi

Female : Maatikita maapilaiku
Mallu veti vaangi kodu
Thaali onnu kattivitu
Paatu onnu eduthuvidu

Male : ………………………….

Female : …………………………

Female : { Puthu ponnu maapilaiku
Poova alli soodungadi
Maapilaiyum ponnum nalla
Vaazhanumnu vaazhthungadi } (2)

Female : Oh thanthana thanthana thanthana thanthana naa

Male : Saathi vecha nenjil ippo
Sethu vecha kaadhal vandhu
Thaakuthadi adiyae thaakuthadi
Por kalatha thaandi ippo

Male : Pookadaiku kaalgal ini
Pogumadi adiyae pogumadi
Mariyaatha illaama
Manasenna thituthadi

Male : Un peyara solla cholli
Ull naaku kathudhadi
Yea pulla vaa mella
Kanavugal eduthu sella

Female : Varaandi varaandi
Varisa kondu vaaraandi
Paaku vandi eduthukitu
Parisam kondu vaaraandi

Female : Maatikita maapilaiku
Mallu veti vaangi kodu
Thaali onnu kattivitu
Paatu onnu eduthuvidu

Male : Anicham poovazhagi
Aada vaikum mezhalagi
Karutha vizhiyazhagi
Keranga vaikum perazhagi

Male : Engengo engengo
Parandhu naa ponenae
Sandaali unkita
Sarugaagi ninnenae

Female : { Mayal kuyal hey hey mayal kuyal
Mayal kuyal ho ho mayal kuyal } (2)
Mayal kuyal hey hey mayal kuyal

பாடகி : சின்னப்பொண்ணு

பாடகா் : வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : என் கண்ணே…
தந்தானா…தனனானா…

பெண் : மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ
மையல் குய்யல் மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்

ஆண் : அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க
வைக்கும் பேரழகி எங்கெங்கோ
எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே

பெண் : வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண் : நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தேன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி

ஆண் : சொல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

பெண் : வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண் : …………………………………..
பெண் : …………………………………..

பெண் : { புது பொண்ணு
மாப்பிள்ளைக்கு பூவ அல்லி
சூடுங்கடி மாப்பிள்ளையும்
பொண்ணும் நல்லா வாழனும்னு
வாழ்த்துங்கடி } (2)

பெண் : ஓ…. தந்தனா…
தந்தனா…தந்தனா…
தந்தனா… னா…

ஆண் : சாத்தி வச்ச நெஞ்சில்
இப்போ சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போா் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமடி அடியே போகுமடி
மாியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி

ஆண் : உன் பெயர சொல்லச்
சொல்லி உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

பெண் : வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண் : அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க
வைக்கும் பேரழகி எங்கெங்கோ
எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே

பெண் : { மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ
மையல் குய்யல் } (2)
மையல் குய்யல் ஹே ஹே
மையல் குய்யல்


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here