Singer : Sirkazhi Govindarajan

Music by : S. M. Subbaiah Naidu

Male : Kaalam maarina pothilum yaezhai
Kanneer maarida vagaiyilaiyo
Kelir needhi idhuthaano…..

Male : Anilpillai thennam pillai
Kili pillai keeri pillai
Aaga pala pillaigal undu ulagilae
Ya ya ya ya anilpillai thennam pillai
Kili pillai keeri pillai
Aaga pala pillaigal undu ulagilae….ae…

Male : Anipillai….eee….ee…

Male : Manivannan pola pillai
Ee….ee…..ee….eeii…..ee…ee…..eee…
Manivannan pola pillai
Maanilam medhil illai
Madhippaai nadanthu kolla
Sonnaalum theriyallae

Male : Anilpillai thennam pillai
Kili pillai keeri pillai
Aaga pala pillaigal undu ulagilae

Male : Anilpillai thennam pillai
Kili pillai keeri pillai
Aaga pala pillaigal undu ulagilae

Male : Anilpillai thennam pillai
Ma pa tha ni saa ni tha ma pa tha ni saa
Anilpillai thennam pillai
Thga jum Thga jum Thga jum
Thathikina jum thagida thaam
……………………………..
Anilpillai thennam pillai

Male : …………………….

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : காலம் மாறின போதிலும் ஏழை
கண்ணீர் மாறிட வகையிலையோ
கேளீர் நீதி இதுதானோ….

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே
ய ய ய ய அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை…..
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே….ஏ….

ஆண் : அணிப்பிள்ளை……ஈ…..ஈ….

ஆண் : மணிவண்ணன் போல் பிள்ளை….
ஈ……ஈ….ஈ….ஈஇ….இ…ஈ……
மணிவண்ணன் போல் பிள்ளை….
மாநிலம் மீதில் இல்லை
மதிப்பாய் நடந்து கொள்ள
சொன்னாலும் தெரியல்லே……

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
கிளிப் பிள்ளை கீரிப் பிள்ளை
ஆகப் பல பிள்ளைகள் உண்டு உலகிலே

ஆண் : அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
ம ப த நி சா நி த ம ப த நி சா
அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை
தக ஜும் தக ஜும் தக ஜும்
ததிகின ஜும் தகிட தாம்
……………………………………
அணிப்பிள்ளை தென்னம் பிள்ளை

ஆண் : …………………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here