Singers : Anthony Daasan and Sammie Kootaliz

Music by : Arrol Corelli

Male : Sathikka pirantha socrates
Kaalam potrum karlmarx
Varumai ozhikkum karnanae
Ulaga ariyum mannanae

Male : Un kural thirukural
Un chinnam thodum viral
Manitha kula manikkamae
Ulagam potrum kaavalanae
Thaaikulathin thava pudhalva
Tharani potrum engal iraiva
Vaa vaa vaa vaa…

Male : Anjaa nenjanae karunai vallalae
Latchiya thalaiva vazhgavae
Arivin arivae anbin sigaramae
Naalaya mudhalva vazhgavae

Chorus : Sorva vittu verva kottu
Avan paarvai patta athu pothum
Manna vittu ponalumae
Namma peru iruntha thaan adaiyaalam

Male : Sathikka pirantha socrates-eh…

Male : Ezhai makkal pangaalane
Kaviya thaayin thalai maganae
Udan pirappae
Raththathin raththam neeyae

Male : Kadavul padaitha kadaisi nallavan
Neethanae thalaiva
Sinthanai rocket-u
Seyalil nee jet-tu
Vanangirom thalaiva

Male : Sorva vittu nee verva kottu
Avan paarvai patta pothum
Chorus : Sorva vittu nee verva kottu
Avan paarvai patta pothum

Male : Hey…
Sathikka pirantha socrates-eh…

பாடகர்கள் : அந்தோணி தாசன்
மற்றும் சம்மியே கூட்டாலிஸ்

இசையமைப்பாளர் : அர்ரோல் கோரெல்லி

ஆண் : சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்
காலம் போற்றும் கார்ல்மார்க்ஸ்
வறுமை ஒழிக்கும் கர்ணனே
உலகறியும் மன்னனே

ஆண் : உன் குரல் திருக்குறள்
உன் சின்னம் தொடும் விரல்
மனித குல மாணிக்கமே
உலகம் போற்றும் காவலனே
தாய்குலத்தின் தவ புதல்வா
தரணி போற்றும் எங்கள் இறைவா
வா வா வா வா

ஆண் : அஞ்சா நெஞ்சனே கருணை வள்ளலே
லட்சிய தலைவா வாழ்கவே
அறிவின் அறிவே அன்பின் சிகரமே
நாளைய முதல்வா வாழ்கவே

குழு : சோர்வை விட்டு வேர்வ கொட்டு
அவன் பார்வை பட்டா அது போதும்
மண்ண விட்டு போனாலுமே
நம்ம பேரு இருந்தா தான் அடையாளம்

ஆண் : சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்…

ஆண் : ஏழை மக்கள் பங்காளனே
காவிய தாயின் தலை மகனே
உடன் பிறப்பே
ரத்தத்தின் ரத்தம் நீயே

ஆண் : கடவுள் படைத்த கடைசி நல்லவன்
நீதானே தலைவா
சிந்தனை ராக்கெட்டு
செயலில் நீ ஜெட்டு
வணங்கிறோம் தலைவா

ஆண் : சோர்வை விட்டு நீ வேர்வ
கொட்டு அவன் பார்வை பட்டா போதும்
குழு : சோர்வை விட்டு நீ வேர்வ
கொட்டு அவன் பார்வை பட்டா போதும்

ஆண் : ஹே… சாதிக்க பிறந்த சாக்ரடீஸ்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here