Singers : Aalup Raja and S. Thaman

Music by : S. Thaman

Male : Indru mudhal naal pudhithaanen
Un iniya sirippinil mugil aanen
Kottum mazhai pol sugam aanen
Un konjum udhattinil tamil aanen
Un konjum udhattinil tamil aanen

Male : Anjana anjana
Anbae anbe anjana
Un ottrai paarvai podhum anjana
Chorus : Sanaa

Male : Anjana anjana
Illai naanae anjana
Naanum neeyaai aanen anjana
Chorus : Sanaa

Male : Ah podu podu
Thanthanathom podu
Nee andharathil aadu
Eh thulli vilaiyaadu
Thottu thottu paadu
Edhukku kattuppaadu
Nee vandhu vandhu thedu
Naa katta katta soodu
Nee mutti mutti moodu
Pakkathil ennai naadu
Unadhu vizhiyodu ennai marandhenae

Male : Unmaiyaanen unmaiyaanen
Unnai polae anmaiyaanen
Venmaiyaanen venmaiyaanen
Mella naanum thanmai aanen

Female : Kaadhal kaadhal vandhaalae
Thanneerum kooda thee polae
Thannaalae maarum mann melae
Santhosham koodum nenjullae

Female : Aagaayam undhan kaal keezhae
Poo kolam podum panbaalae
Vedhaalam ondru unnullae
Vilaiyaadi pogum cell ullae…ae….ae…

Female : Hoo ooo ooo ooo oo….

Male : Anjana anjana
Illai naanae anjana..

Female : Hoo ooo ooo ooo oo….

Male : Oru chinna paarvaiyil
Naan viduthalai viduthalai
Adainthenae
Unadhanbu vaarthaiyil
Naan piraviyin payanaiyum
Arindhenae

Male : Ye kelu kelu nee
Ennavendru kelu
Nee eppozhuthum kelu
Naan solluvadhai kelu
Sollaathathaiyum kelu
Nerungi vandhu kelu
Unadharugil mozhiyaai varuvenae

Male : Unmaiyaanen unmaiyaanen
…………………………………………….

Male : Siragillai yaayinum
Naan iragena iragena paranthenae
Kanavillai aayinum
Naan muzhuvadhum muzhuvadhum
Kalainthenae

Male : Ye paaru paaru
Aah pakkam vandhu paaru
Nee paadi paadi paaru
Aah bathirama paaru
Paadharasam paaru
Padhukkavillai paaru
Sila nodigalil enna naan tharuvenae

Male : Unmaiyaanen unmaiyaanen
Unnai polae anmaiyaanen
Venmai aanen venmai aanen
Mella naanum thanmai aanen

Female : Kaadhal kaadhal vandhaalae
Thanneerum kooda thee polae
Thannaalae maarum mann melae
Santhosham koodum nenjullae
Aagaayam undhan kaal keezhae
Poo kolam podum panbaalae
Vedhaalam ondru unnullae
Vilaiyaadi pogum cell ullae

Female : Hoo ooo ooo ooo oo….
Hoo ooo ooo ooo oo….

Male : Anjana anjana
Illai naanae anjana..

பாடகர்கள் : ஆலப் ராஜு மற்றும் தமன்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : இன்று முதல் நான்
புதிதானேன்
உன் இனிய சிரிப்பினால்
முகில் ஆனேன்
கொட்டும் மழை போல்
சுகம் ஆனேன்
உன் கொஞ்சும் உதட்டினில்
தமிழ் ஆனேன்
உன் கொஞ்சும் உதட்டினில்
தமிழ் ஆனேன்

ஆண் : அஞ்சனா அஞ்சனா
அன்பே அன்பே அஞ்சனா
உன் ஒற்றை பார்வை போதும் அஞ்சனா
குழு : சனா

ஆண் : அஞ்சனா அஞ்சனா
இல்லை நானே அஞ்சனா
நானும் நீயாய் ஆனேன் அஞ்சனா
குழு : சனா

ஆண் : ஆ போடு போடு
ஆ தந்தனத்தான் போடு
நீ அந்தரத்தில் ஆடு
ஆ துள்ளி விளையாடு
ஆ தொட்டு தொட்டு பாடு
எதுக்கு கட்டுப்பாடு
நீ வந்து வந்து தேடு
ஆ கிட்ட கிட்ட சூடு
நீ முட்டி முட்டி மூடு
மொத்தத்தில் என்னை நாடு
உனது விழியோடு என்னை மறந்தேனே

ஆண் : உண்மையானேன்…ஏ….உண்மையானேன்….ஏ
உன்னைபோலே…ஏ….அன்மையானேன்….ஏ…
வெண்மை ஆனேன்…ஏ…. வெண்மை ஆனேன்…ஏ….
மெல்ல நானும் தன்மை ஆனேன்…ஏ ஏய்

குழு : காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறும் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே
பூ கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுல்ளே
விளையாடி போகும் செல்லுள்ளே..ஏ….

குழு : ஊஊஉ…..ஊஊ……ஊஊ…..
ஊஊ…ஊஊ……ஊஊ…..
ஊஊ…ஊஊ……ஊஊ…..

ஆண் : அஞ்சனா அஞ்சனா
ஆண் : இல்லை நானே அஞ்சனா…..

ஆண்கள் : ஒரு சின்ன பார்வையில்
நான் விடுதலை விடுதலை அடைந்தேனே
உனது அன்பு வார்த்தையில்
நான் பிறவியின் பயனையும் அறிந்தேனே

ஆண் : ஹே கேளு கேளு
என்ன வென்று கேளு
நீ எப்பொழுதும் கேளு
நா சொல்லுவதை கேளு
சொல்லாதையும் கேளு
நெருங்கி வந்து கேளு
உனதருகில் மொழியாய் வருவேனே….

ஆண் : உண்மையானேன் உண்மையானேன்..

குழு : ………..

ஆண் : சிறகில்லை ஆயினும்
நான் இறகென இறகென பறந்தேனே….
காணவில்லை ஆயினும்
நான் முழுவதும்
முழுவதும் கலைந்தேனே…..

ஆண் : ஹே பாரு பாரு
நீ பக்கம் வந்து பாரு
நீ பாடி பாடி பாரு
ஆ பத்திரமா பாரு,
பாதரசம் பாரு
பதுக்கவில்லை பாரு
சில நொடிகளில்
என்ன நான் தருவேனே…..

ஆண் : உண்மையானேன்…ஏ….உண்மையானேன்….ஏ
உன்னைபோலே…ஏ….அன்மையானேன்….ஏ…
வெண்மை ஆனேன்…ஏ….வெண்மை ஆனேன்…ஏ….
மெல்ல நானும் தன்மை ஆனேன்…ஏ ஏய்

குழு : காதல் காதல் வந்தாலே
தண்ணீரும் கூட தீப்போலே
தன்னாலே மாறும் மண் மேலே
சந்தோஷம் கூடும் நெஞ்சுள்ளே

குழு : ஆகாயம் உந்தன் கால் கீழே
புது கோலம் போடும் அன்பாலே
வேதாளம் ஒன்று உன்னுல்ளே
விளையாடி போகும் செல்லுள்ளே

குழு : ஊஊஉ…..ஊஊ……ஊஊ…..
ஊஊ…ஊஊ……ஊஊ…..
ஊஊ…ஊஊ……ஊஊ…..

ஆண் : அஞ்சனா அஞ்சனா
ஆண் : இல்லை நானே அஞ்சனா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here