Singer : Sai Charan Bhaaskaruni

Music by : Gowra Hari

Lyrics by : Siva Shakthi Datta

Male : Anjanadri azhagiya malaiyil
Iravu pagalaaga kadum thavam seidhu
Vaanara kesari kesari manaivi thaayum aaginaal

Male : Vaayuvin maganaai pirandhaane
Ashtasiththiyai adaindhaane
Anjanaavin pudhalvan hanuman paaradaa

Male : Kaalai vidindha udan pasiyum eduththadhe
Sooriyan kaniyaai kannil therindhadhe
Adadaa adhaiyum rusiththida
Hanuman arugil nerunginaan

Male : Boomiyum adhanaal irulaaga
Ulagam bayandhadhe vaa vaa

Male : Ada idhai udane
Indiran kandu
Iravadham adhil yeri sendri
Aanjaneyanai thaakkinaare vajraayudham visiriye

Male : Indha sandaiyil vaayuvin bagavaan
Sindhiya raththam chinnathaai
Boomiyai nokki seeri paaindhu
Vanga kadalike veezha

Male : Vanga kadalin adi aazham sendru
Sirpi koottil ada thanjam kondu
Kaalam pala kaalam kadandhadhu inge
Hanuman ruthra maniyaanaadhange
Thagudhiyaana nalla manidharukkaaga

Male : Kaaththirukku adhu kodi yugam
Kaiserndhaal nooru varam
Kaaththirukku adhu kodi yugam
Kaiserndhaal nooru varam

பாடகர் : சாய் சரண் பாஸ்குராணி

இசை அமைப்பாளர் : கௌரா ஹரி

பாடல் ஆசிரியர் : ஷிவா ஷக்தி தத்தா

ஆண் : அஞ்சனாத்திரி அழகிய மலையில்
இரவு பகலாக கடும் தவம் செய்து
வானர கேசரி கேசரி மனைவி தாயும் ஆகினாள்

ஆண் : வாயுவின் மகனாய் பிறந்தானே
அஷ்டசித்தியை அடைந்தானே
அஞ்சனாவின் புதல்வன் அனுமன் பாரடா

ஆண் : காலைவிடிந்த உடன் பசியும் எடுத்ததே
சூரியன் கனியாய் கண்ணில் தெரிந்ததே
அடடா அடையும் ருசித்திட
அனுமன் அருகில் நெருங்கினான்

ஆண் : பூமியும் அதனால் இருளாக
உலகம் பயந்ததே வா வா

ஆண் : அட இதை உடனே
இந்திரன் கண்டு
ஐராவதம் அதில் ஏறி சென்று
ஆஞ்சநேயனை தாக்கினரே
வஜ்ராயுதம் விசிறியே

ஆண் : இந்த சண்டையில் வாயுவின் பகவான்
சிந்திய ரத்தம் சின்னதாய்
பூமியை நோக்கி சீறி பாய்ந்து
வங்க கடலிலே வீழ

ஆண் : வங்க கடலின் அடி ஆழம் சென்று
சிற்பி கூட்டில் அட தஞ்சம் கொண்டு
காலம் பல காலம் கடந்து இங்கு
ஹனுமான் ருத்ர மணியானாதங்கே
தகுதியான நல்ல மனிதருக்காக

ஆண் : காத்திருப்புக்கு அது கோடி யுகம்
கைசேர்ந்தால் நூறு வரம்
காத்திருப்புக்கு அது கோடி யுகம்
கைசேர்ந்தால் நூறு வரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here