Singer : Ramani and Vasantha

Music by : Shankar Ganesh

Lyrics by : M. A. Kaja

Female : Anjaaru vayasu ponnukitta
Aasappattaa enna irukku
Anjaaru vayasu ponnukitta
Aasappattaa enna irukku

Female : Achchaaramaaa muththaaram kodukka
Adharam irukku hoi
Adha vaangikka engitta kannmirukku
Hoi……kannamirukku

Female : Ammaadiyov aasaiya paaru aththaanukku
Ammaadiyov aasaiya paaru aththaanukku
Athukkullae embuttu avasaram paaru

Female : Anjaaru vayasu ponnukitta
Aasappattaa enna irukku enna irukku

Female : Eththanai kaalam aanaalum
Unna eththanai aambala paaththaalum
Kattikka poravan naanthaandi
Kalai kaththu koduppavan naanthaandi

Female : Eththanai kaalam aanaalum
Unna eththanai aambala paaththaalum
Kattikka poravan naanthaandi
Kalai kaththu koduppavan naanthaandi

Female : Illaennu nanum sonnaenaa
Eeranju varusham pogattum
Iva elavattamaaga aagattum
Appuram tharuvaen pala virunthu

Female : Anjaaru vayasu ponnukitta
Aasappattaa enna irukku enna

Female : Achchaaramaaa muththaaram kodukka
Adharam irukku hoi

Female : Pudhusaa ennadi nee tharuvae
Female : Parishaa enaiyae thanthiduvaen
Female : Pakkaththu veettu thambathu pol
Female : Paththu pannendu peththukkuvom
Hmm heehmmm

Female : Kallaa irumbaa en odambu
Illa pulla perugira enthiramaa
Female : Kannae maniyae kalangaathae
Kanakkaa renda peththukkuvom
Kannae maniyae kalangaathae
Kanakkaa renda peththukkuvom

Female : Anjaaru vayasu ponnukitta
Aasappattaa enna irukku

Female : Achchaaramaaa muththaaram kodukka
Adharam irukku hoi
Adha vaangikka engitta kannmirukku
Hoi……kannamirukku

Female : Ammaadiyov aasaiya paaru aththaanukku
Ammaadiyov aasaiya paaru aththaanukku
Athukkullae embuttu avasaram paaru

Female : Anjaaru vayasu ponnukitta
Aasappattaa enna irukku enna irukku

Female : Achchaaramaaa muththaaram kodukka
Adharam irukku hoi…..adharam irukku

பாடகர்கள் : ரமணி மற்றும் பி. வசந்தா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : எம். எ. கஜா

பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட
ஆசப்பட்டா என்ன இருக்கு
அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட
ஆசப்பட்டா என்ன இருக்கு

பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க
அதரம் இருக்கு ஹோய்…..
அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு
ஹோய்…..கன்னமிருக்கு…..

பெண் : அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு
அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு
அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு……

பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட
ஆசப்பட்டா என்ன இருக்கு என்ன இருக்கு

பெண் : எத்தனை காலம் ஆனாலும் உன்ன
எத்தன ஆம்பள பாத்தாலும்
கட்டிக்கப் போறவன் நாந்தான்டி
கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி

பெண் : எத்தனை காலம் ஆனாலும் உன்ன
எத்தன ஆம்பள பாத்தாலும்
கட்டிக்கப் போறவன் நாந்தான்டி
கலை கத்து கொடுப்பவன் நாந்தான்டி

பெண் : இல்லேன்னு நானும் சொன்னேனா….
ஈரஞ்சு வருஷம் போகட்டும்
இவ எளவட்டமாக ஆகட்டும்
அப்புறம் தருவேன் பல விருந்து……

பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட
ஆசப்பட்டா என்ன இருக்கு

பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க
அதரம் இருக்கு ஹோய்…..

பெண் : புதுசா என்னடி நீ தருவே
பெண் : பரிசா எனையே தந்திடுவேன்
பெண் : பக்கத்து வீட்டு தம்பதி போல்
பெண் : பத்து பன்னெண்டு பெத்துக்குவோம்
ஹ்ம்ம் ஹீஹ்ம்ம்

பெண் : கல்லா இரும்பா என் ஒடம்பு…….
இல்ல புள்ள பெறுகிற எந்திரமா
பெண் : கண்ணே மணியே கலங்காதே
கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்…
கண்ணே மணியே கலங்காதே
கணக்கா ரெண்ட பெத்துக்குவோம்…ஓஒ ஓஒ….

பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட
ஆசப்பட்டா என்ன இருக்கு

பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க
அதரம் இருக்கு ஹோய்…..
அத வாங்கிக்க எங்கிட்ட கன்னமிருக்கு
ஹோய்…..கன்னமிருக்கு…..

பெண் : அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு
அம்மாடியோவ் ஆசைய பாரு அத்தானுக்கு
அதுக்குள்ளே எம்புட்டு அவசரம் பாரு……

பெண் : அஞ்சாறு வயசு பொண்ணு கிட்ட
ஆசப்பட்டா என்ன இருக்கு என்ன இருக்கு

பெண் : அச்சாரமாக முத்தாரம் கொடுக்க
அதரம் இருக்கு ஹோய்…..அதரம் இருக்கு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here