Singer : Hemambika

Music by : Premgi Amaren

Female : Anjaathae nee vaa
Anjaathae nee vaa
Aruginil vaa
Aruginil vaa
Anbu maevum
Vennpuraavae iraivaai

Female : Anjaathae Nee Vaa
Anbu maevum
Vennpuraavae iraivaai
Anjaathae nee vaa

Female : Odi vaa
Ennudan vilaiyaada vaa
Odi vaa
Ennudan vilaiyaada vaa
Aananthamaagavae siragadithae

Female : Odi vaa
Ennudan vilaiyaada vaa
Aananthamaagavae siragadithae
Hmm mm mmm
Iniya kangalum ilaiya vizhigal
Anjaathae nee naa
Hmm mm mmm
Iniya kangalum ilaiya vizhigal
Anjaathae nee naa
Anjaathae nee vaa

பாடகி : ஹேமாம்பிகா

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

பெண் : அஞ்சாதே நீ வா
அஞ்சாதே நீ வா
அருகினில் வா
அருகினில் வா
அன்பு மேவும்
வெண்புறாவே இறைவாய்

பெண் : அஞ்சாதே நீ வா
அன்பு மேவும்
வெண்புறாவே இறைவாய்
அஞ்சாதே நீ வா

பெண் : ஓடி வா
என்னுடன் விளையாட வா
ஓடி வா
என்னுடன் விளையாட வா

பெண் : ஆனந்தமாகவே
சிறகடித்தே
ஓடி வா
என்னுடன் விளையாட வா

பெண் : ஆனந்தமாகவே சிறகடித்தே
ஹ்ம்ம்….ம்ம்ம்ம்….ம்ம்ம்…

பெண் : இனிய கண்களும்
இணைய விழிகள்
அஞ்சாதே நீ வா
இனிய கண்களும்
இணைய விழிகள்
அஞ்சாதே நீ வா
அஞ்சாதே நீ வா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here