Singers : S. Janaki and P. Jayachandran

Music by : Manoj – Gyan

Male : Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae

Female : Sittridai kattikkolla thudikkiradhu
Vekkam vandhu thadukkiradhu

Male : Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu

Male : Senthaenae ennai thandhaenae
Innum sandhaegam enna penmaanae

Female : Sandhaegam illai ennodu
Indha pen dhaegam endrum unnodu

Male : Kaadhalukku kaaval thollai
Female : Ahaaa
Male : Kaaththirundhaal laabam illai
Female : Haa
Palliyarai vaasal varai
Nee nadandhaal theerum tholai
Male : Kattil undu methai undu kadhai padikka
Female : Aaah
Male : Pakkam vandhu muthamondru thaa

Female : Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu

Male : Kaloorum idhazh thaenaaru
Adhai allaamal sugam theeraadhu

Female : Thallaadum udal poondhaeru
Adhai killaamal vandhu nee saeru

Male : Koondhalukkum vaasam undu
Female : Aaah
Male : Aadharippaen naanum indru
Female : Heyy janalukkum kangal undu
Kaapaatru saedhi solu
Male : Sathamindri vithaigalai padithidavaa
Female : Aaaaha
Male : Muthakadhai mudithida vaa
Female : Hmmmm

Female : Anju viral kenjudhadi
Vanji unnai paarthu
Panjanayil thanjangodu
Nenjamdhannai saerthu
Male : Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae
Konjudhadi anjugamae
Minjudhadi sanjalamae

Male : Kattil undu methai undu kadhai padikka
Pakkam sendru muththamondru thaa….

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : மனோஜ் – ஞான்

ஆண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..

பெண் : சிற்றிடை கட்டிக் கொள்ள துடிக்கிறது
வெட்கம் வந்து தடுக்கிறது…

ஆண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

ஆண் : செந்தேனே என்னைத் தந்தேனே
இன்னும் சந்தேகம் என்ன பெண் மானே
பெண் : சந்தேகம் இல்லை என்னோடு
இந்தப் பெண் தேகம் என்றும் உன்னோடு

ஆண் : காதலுக்கு காவல் தொல்லை…
பெண் : ஆஹாஹ்..
ஆண் : காத்திருந்தால் லாபம் இல்லை
பெண் : ஹாஹ்…
பெண் : பள்ளியறை வாசல் வரை
நீ நடந்தால் தீரும் தொல்லை

ஆண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு
கதை படிக்க பெண் : ஆஆஹ்
ஆண் : பக்கம் வந்து முத்தமொன்று தா

பெண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி உனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து

ஆண் : கள்ளூறும் இதழ் தேனாறு
அதை அள்ளாமல் சுகம் தீராது
பெண் : தள்ளாடும் உடல் பூந்தேரு
அதை கிள்ளாமல் வந்து நீ சேரு

ஆண் : கூந்தலுக்கும் வாசம் உண்டு
பெண் : ஆஆஆஹ்…
ஆண் : ஆதரித்தேன் நானும் இன்று
பெண் : ஹேய் ஜன்னலுக்கும் கண்கள் உண்டு
காப்பாற்ற சேதி சொல்லு
ஆண் : சத்தமின்றி வித்தைகளை படித்திடவா
பெண் : ஆஆஹ்
ஆண் : முத்தக் கதை முடித்திடவா…
பெண் : ஹ்ம்ம்ம்…

பெண் : அஞ்சு விரல் கெஞ்சுதடி
வஞ்சி எனைப் பார்த்து
பஞ்சணையில் தஞ்சம் கொடு
நெஞ்சம் தன்னை சேர்த்து
ஆண் : கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே
கொஞ்சுதடி அஞ்சுகமே மிஞ்சுதடி சஞ்சலமே..

ஆண் : கட்டில் உண்டு மெத்தை உண்டு கதை படிக்க
பக்கம் சென்று முத்தமொன்று தா..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here