Singer : P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Aalangudi Somu

Female : Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Chorus : Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Female : Anbum panbum niraindhavaraam
Avar arivaal ulagai kavarndhavaraam
Chorus : Anbum panbum niraindhavaraam
Avar arivaal ulagai kavarndhavaraam
Female : Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam

Female : Maattraan thottathu malligayum
Manakkum endrae sonnavaraam
Maattraan thottathu malligayum
Manakkum endrae sonnavaraam
Edhaiyum thaangum idhayangalae
Endrum thevai endravaraam
Chorus : Edhaiyum thaangum idhayangalae
Endrum thevai endravaraam
Female : Indha ulagai ellaam pulambavittu
Oorvalamaai sendravaraam
Indha ulagai ellaam pulambavittu
Oorvalamaai sendravaraam
Anna …anna …anna..anna..
Anna aringar anna

Female and Chorus : Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam

Female : Ondrae kulam ena sonnavaraam
Oruvane devan enbavaraam
Ondrae kulam ena sonnavaraam
Oruvane devan enbavaraam
Kadamai kanniyam kattupaadu
Kaathida nammai azhaithavaraam
Chorus : Kadamai kanniyam kattupaadu
Kaathida nammai azhaithavaraam
Female : Indrum kadaloram kovil kondu
Kaaviyamaai aanavaraam
Kadaloram kovil kondu
Kaaviyamaai aanavaraam

Female and Chorus : Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam
Anbum panbum niraindhavaraam
Avar arivaal ulagai kavarndhavaraam

Female : Anna endroru nallavaraam
Avar arunthamizh mozhiyil vallavaraam

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
குழு : அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
பெண் : அன்பும் பண்பும் நிறைந்தவராம்
அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்….
குழு : அன்பும் பண்பும் நிறைந்தவராம்
அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்….
பெண் : அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

பெண் : மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணக்கும் என்றே சொன்னவராம்
மாற்றான் தோட்டத்து மல்லிகையும்
மணக்கும் என்றே சொன்னவராம்
எதையும் தாங்கும் இதயங்களே
என்றும் தேவை என்றவராம்
குழு : எதையும் தாங்கும் இதயங்களே
என்றும் தேவை என்றவராம்

பெண் : இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு
ஊர்வலமாய் சென்றவராம்
இந்த உலகை எல்லாம் புலம்பவிட்டு
ஊர்வலமாய் சென்றவராம்
அண்ணா……..அண்ணா…….அண்ணா……..அண்ணா
அண்ணா…..அறிஞர் அண்ணா…

பெண் மற்றும் குழு : அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்

பெண் : ஒன்றே குலம் என சொன்னவராம்
ஒருவனே தேவன் என்பவராம்
ஒன்றே குலம் என சொன்னவராம்
ஒருவனே தேவன் என்பவராம்
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காத்திட நம்மை அழைத்தவராம்
குழு : கடமை கண்ணியம் கட்டுப்பாடு
காத்திட நம்மை அழைத்தவராம்

பெண் : இன்று கடலோரம் கோவில் கொண்டு
காவியமாய் ஆனவராம்…………..
கடலோரம் கோவில் கொண்டு
காவியமாய் ஆனவராம்…

பெண் மற்றும் குழு : அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்
அன்பும் பண்பும் நிறைந்தவராம்
அவர் அறிவால் உலகை கவர்ந்தவராம்….

பெண் : அண்ணா என்றொரு நல்லவராம்
அவர் அருந்தமிழ் மொழியில் வல்லவராம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here