Singer : Kamal Hassan

Music by : Ilayaraja

Chorus : Eesa eesaanae
Eesa karaiyaanae
Ungappanum aathaaLum
Thanni karaiyoram
Seththu kidakkaanga
Angittu poneenna
Rekkaiya pippaanga
Enkitta odiya enkitaa odiya

Chorus : Anna lakshmi kannasacha
Aithalakka aithalakka
Hey anna lakshmi kannasacha
Aithalakka aithalakka
Aavaniyil naalai paaru
Achaarathukku

Chorus : Sandiyara kattikitta
Aithalakka aithalakka
Kandavaga kannu padum
Kalyaanathukku

Chorus : Arasanadi aana saami
Hey annaikkae ezhudhi vachaan
Virumandi vendiyadha
Viruppam pola nadathiputta
Adhatti pesum vaayukkellaam
Kavuchi podu

Chorus : Anna lakshmi kannasacha
Aithalakka aithalakka
Aavaniyil naalai paaru
Achaarathukku

Chorus : Sandiyara kattikitta
Aithalakka aithalakka
Kandavaga kannu padum
Kalyaanathukku

Chorus : ……………………….

Male : Maadai adakki putten
Manasu illa
Maadu pol manasu idhu thavikkudhu
Maattai nee thottadhu pol
Manasa thodu
Manasu dhaan kai pada thudikkuthu

Male : Nee valatha vishayam ellaam
Ennidathil adangum
Seer koduthaa vaangi kolla
Innum enna thayakkam

Male : Pala peru pala pesa
En perai nee sollu maanae
Therku malai thaenae

Male : Anna lakshmi kannasacha
Chorus : Aithalakka aithalakka
Male : Aavaniyil naalai paaru
Achaarathukku

Chorus : Sandiyara kattikitta
Male : Aithalakka aithalakka
Chorus : Kandavaga kannu padum
Kalyaanathukku

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஈச ஈசானே ஈச
கரையானே உங்கப்பனும்
ஆத்தாளும் தண்ணி கரையோரம்
செத்து கிடக்காங்க அங்கிட்டு
போனேனா ரெக்கைய பிப்பாங்க
என்கிட்ட ஓடியா என்கிட்ட ஓடியா

குழு : அன்ன லக்ஷ்மி கண்ணசைச்சா
ஐதலக்கா ஐதலக்கா ஹே அன்ன
லக்ஷ்மி கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில் நாளை
பாரு அச்சாரதுக்கு

குழு : சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு

குழு : அரசனடி ஆனா சாமி ஹே
அன்னைக்கே எழுதி வச்சான்
விருமாண்டி வேண்டியத விருப்பம்
போல நடத்தி புட்டா அதட்டி பேசும்
வாயுக்கெல்லாம் கவுச்சி போடு

குழு : அன்ன லக்ஷ்மி
கண்ணசைச்சா ஐதலக்கா
ஐதலக்கா ஆவணியில்
நாளை பாரு அச்சாரதுக்கு

குழு : சண்டியர கட்டி கிட்டா
ஐதலக்கா ஐதலக்கா கண்டவக
கண்ணு படும் கல்யாணத்துக்கு

குழு : ……………………..

ஆண் : மாடை அடக்கி புட்டேன்
மனசு இல்ல மாடு போல் மனசு
இது தவிக்குது மாட்டை நீ தொட்டது
போல் மனச தொடு மனசு தான்
கை பட துடிக்குது

ஆண் : நீ வளத்த விஷயம்
எல்லாம் என்னிடத்தில்
அடங்கும் சீர் கொடுத்தா
வாங்கி கொள்ள இன்னும்
என்ன தயக்கம்

ஆண் : பல பேரு பல பேச
என் பேரை நீ சொல்லு
மானே தெற்கு மலை
தேனே

ஆண் : அன்ன லக்ஷ்மி
கண்ணசைச்சா
குழு : ஐதலக்கா ஐதலக்கா
ஆண் : ஆவணியில் நாளை
பாரு அச்சாரதுக்கு

குழு : சண்டியர கட்டி கிட்டா
ஆண் : ஐதலக்கா ஐதலக்கா
குழு : கண்டவக கண்ணு படும்
கல்யாணத்துக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here