Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Anna nadai podum vandi
Chennaiyilae senja vandi
Anna nadai podum vandi
Chennaiyilae senja vandi
Aiyaavoda aasa kannaatti
Michael jacson break dancer
Break pottaa aadidum adikkadi
Kudhikkira adhisaya vandi

Female : Anna nadai podum vandi
Senja edam madras guindy
Aiyaavoda aasa kannaatti

Male : Mysore mahaa raajaavin thaathaa
London poyi vaangi vandha car
Female : Ahaaa..
Male : Andha kaalam roattu mela thaan
Thaera pola odi vandhadhu
Female : Ohoo ho ho hoo
Male : Mysorilae dhasaraavilae
Idha paakka kodi koottam varum
Female : Purudaa…
Male : Raajaavukku idhil suthi vandhaa
Indha naatta aalum moodu varum

Female : Hae appo idhu nalla vandi
Ippo idhu katta vandi
Aiyo idhu enna vandi
Thaevalaiyae maattu vandi
Pazhaso pazhasu
Idhu raajaraaja chozhan vandi

Male : Anna nadai podum vandi
Female : Hey heyy
Male : Chennaiyilae senja vandi
Chorus : Dadaa dadaa daadaa daadaa
Dadaa dadaa daadaa daadaa
Male : Aiyaavoda aasa kannaatti

Female : Haa ezhaikkidhu
Ellu seedai thaan
Male : Hae namakku idhu
Rolls roys thaan

Female : Otta caara roattil ottinaa
Male : Courtil kondu serkkum
Vandi thaan
Petrolukku selavillaiyae
Female : Ada podhum podhum
Krishnaayilu
Krishnaayilum kedaikaattinaa
Appo poda venum palm oilu

Male : Hae enna pechu yelanamaa
Car yenna kevalamaa
Pogudhu paar oorvalamaa
Unakku thaaren seedhanamaa

Female : Venaa daddy ippa aadi aadi
Ninnu pochu

Female : Paadi paadi koralum pochu
Thalli thalli vaangudhu moochu
Kaara pathi oor engum pechu

Male : Michael jacson break dancer
Female : Break pottaa aadidum
Adikkadi kudhikkira adhisaya vandi

Male : Vetta veli pottalilae
Vellakkaaran senja vandi
Thathalichu thaalam podudhadi
Vakkeel fees mukkaal kaasu
Vaikkol yethu
Thannaalae kuviyattum neraiyattum
Paiyila kaasu
Vetta veli pottalilae
Vellakkaaran senja vandi
Thathalichu thaalam podudhadi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்ன நடை போடும் வண்டி
சென்னையிலே செஞ்ச வண்டி
அன்ன நடை போடும் வண்டி
சென்னையிலே செஞ்ச வண்டி
அய்யாவோட ஆசை கண்ணாட்டி
மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ்
ப்ரேக்க போட்டா ஆடிடும்
அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி

பெண் : அன்ன நடை போடும் வண்டி
செஞ்ச இடம் மெட்ராஸ் கிண்டி
அய்யாவோட ஆசை கண்ணாட்டி

ஆண் : மைசூர் மகாராஜாவின் தாத்தா
லண்டன் போயி வாங்கி வந்த கார்
பெண் : ஆஹா…..
ஆண் : அந்தக் காலம் ரோட்டு மேலதான்
தேரப் போல ஓடி வந்தது
பெண் : ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : மைசூரிலே தசராவிலே
இதைப் பாக்க கோடி கூட்டம் வரும்
பெண் : புருடா…
ஆண் : ராஜாவுக்கும் இதில் சுத்தி வந்தா
இந்த நாட்ட ஆளும் மூடு வரும்

பெண் : ஹே அப்போ இது நல்ல வண்டி
இப்போ இது கட்ட வண்டி
அய்யோ இது என்ன வண்டி
தேவலையே மாட்டு வண்டி
பழசோ பழசு
இது ராஜராஜ சோழன் வண்டி

ஆண் : அன்ன நடை போடும் வண்டி
பெண் : ஹேய் ஹேய்
ஆண் : சென்னையிலே செஞ்ச வண்டி
குழு : டட்டா டட்டா டாடா டாடா
டட்டா டட்டா டாடா டாடா
ஆண் : அய்யாவோட ஆசை கண்ணாட்டி

பெண் : ஹா ஏழைக்கிது
எள்ளுக் சீடைதான்
ஆண் : ஹே நமக்கு இது
ரோல்ஸ் ராய்ஸ்தான்

பெண் : ஓட்டக் கார ரோட்டில் ஓட்டினா
ஆண் : கோர்டில் கொண்டு சேர்க்கும்
வண்டிதான்
பெட்ரோலுக்கு செலவில்லையே
பெண் : அட போதும் போதும்
கிருஷ்ணாயிலு
கிருஷ்ணாயிலும் கிடைக்காட்டின்னா
அப்போ போட வேணும் பாமாயிலு

ஆண் : ஹே என்ன பேச்சு ஏளனமா
காரு என்ன கேவலமா
போகுது பார் ஊர்வலமா
உனக்குத் தாரேன் சீதனமா

பெண் : வேணா டாடி
இப்ப ஆடி ஆடி நின்னு போச்சு

பெண் : பாடிப் பாடி கொரலும் போச்சு
தள்ளித் தள்ளி வாங்குது மூச்சு
காரப் பத்தி ஊரே உன் பேச்சு

ஆண் : மைக்கேல் ஜாக்ஸன் ப்ரேக்கு டான்ஸ்
பெண் : ப்ரேக்க போட்டா ஆடிடும்
அடிக்கடி குதிக்கிற அதிசய வண்டி

ஆண் : வெட்ட வெளிப் பொட்டலிலே
வெள்ளக்காரன் செஞ்ச வண்டி
தத்தளிச்சு தாளம் போடுதடி
வக்கீல் ஃபீஸு முக்கால் காசு
வைக்கோல் ஏத்து தன்னாலே குவியட்டும்
நெறையட்டும் பையில காசு

ஆண் : வெட்ட வெளிப் பொட்டலிலே
வெள்ளக்காரன் செஞ்ச வண்டி
தத்தளிச்சு தாளம் போடுதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here