Singer : K. S. Chitra

Music by : Deva

Chorus : …………………….

Female : Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….
Sight adichchu pasangala verupeththu
Right-tu vuttu fight-tukku usupeththu

Female : Oo roobini vaa rohini
Naalthorum nadakattum matni
Madhavaa collage leave-thaan
Haei vaangadaa ellaamae naangathaan

Female : Hoi…. Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….

Female : Heart-tu beatula ponnu nyabagam
Chorus : Padippu yaeravilla
Female : Aattukutti pol thaadi valakkuraan
Chorus : Evanum maaravilla

Female : Haei picture pogaathadi
Love letter podaathadi
Ilam sixteen kanaavil
Question yaeraalaam testil maattaathadi

Female : Vaazhkkai Examilae
Main paper karpaagumae
Adhai etti paarkka vittaalthaan
Nam number out aagumae

Female : Ilamai kaalam yaavum Cholaiyaagum
Aadippaadu singaara silukku
Chorus : Madhavi collage leave-vu thaan
Vaangadi ellaamae naangathaan

Female : Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….

Chorus : …………………

Female : Kadhal enbathu matni show
Antha queue-vil nerisal illa
Marriage enbathu evening
Adhil ticket kidaippathilla

Female : Booking pannamalae evarum
Checking seiyaamalae
Idhaya rekkai viriththu
Sixer adikkum takkar teenage-di

Female : Hae lecture ponnaanathu
Nam stature kannaanathu
Oru interst illaatha
Fixture deposit fixture marriage-di

Female : Nee carriaga izhukkum engine pola
Luggage sumanthu thindaada venaam
Chorus : Maadhavaa collage collage leave-thaan
Vaangadaa ellaamae naangathaan

Female : Haei….Annaa saala
Namakku ini vanna cholai
Angaethaandi nadakkum pala kadhal leela….
Sight adichchu pasangala verupeththu
Right-tu vuttu fight-tukku usupeththu

Female : Oo roobini vaa rohini
Naalthorum nadakattum matni

Chorus : Madhavaa collage leave-thaan
Female : Hoi
Chorus : Vaangadaa ellaamae naangathaan
Female : Neenga
Chorus : Madhavi collage leave-vu thaan
Female : Hoi
Chorus : Vaangadi ellaamae naangathaan
Annaa saala……

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : தேவா

குழு : ………………………

பெண் : அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து

பெண் : ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
மாதவா காலேஜு லீவுதான்
ஹேய் வாங்கடா எல்லாமே நாங்கதான்…..

பெண் : ஹோய்……அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல…

பெண் : ஹார்ட்டு பீட்டுல பொண்ணு ஞாபகம்
குழு : படிப்பு ஏறவில்ல
பெண் : ஆட்டுக்குட்டிப் போல் தாடி வளக்குறான்
குழு : எவனும் மாறவில்ல

பெண் : ஹேய் பிக்ச்சர் போகாதடி
லவ் லெட்டர் போடாதடி
இளம் சிக்ஸ்டீன் கனாவில்
கொஸ்டீன் ஏராளம் டெஸ்ட்டில் மாட்டாதடி

பெண் : வாழ்க்கை எக்ஸாமிலே
மெயின் பேப்பர் கற்பாகுமே
அதை எட்டிப் பார்க்க விட்டால்தான்
நம் நம்பர் அவுட்டாகுமே

பெண் : இளமை காலம் யாவும் சோலையாகும்
ஆடிப்பாடு சிங்கார சிலுக்கு…..
குழு : மாதவி காலேஜு லீவுதான்
வாங்கடி எல்லாமே நாங்கதான்

பெண் : அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல…..

குழு : …………………….

பெண் : காதல் என்பது மேட்னி ஷோ
அந்த க்யூவில் நெரிசல் இல்ல
மேரேஜ் என்பது ஈவ்னிங் ஷோ
அதில் டிக்கெட் கிடைப்பதில்ல

பெண் : புக்கிங் பண்ணாமலே எவரும்
செக்கிங் செய்யாமலே
இதய ரெக்கை விரித்து
சிக்ஸர் அடிக்கும் டக்கர் டீனேஜுடி

பெண் : ஹே லெக்சர் பொன்னானது
நம் ஸ்டக்சர் கண்ணானது
ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாத
பிக்ஸட் டெபாஸிட் பிக்ஸட்டு மேரேஜுடி

பெண் : நீ கேரேஜ இழுக்கும் இன்ஜினப் போல
லக்கேஜு சுமந்து திண்டாட வேணாம்
குழு : மாதவா காலேஜு லீவுதான்
வாங்கடா எல்லாமே நாங்கதான்..

பெண் : ஹேய்…..அண்ணா சால
நமக்கு இனி வண்ணச் சோல
அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல
சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து
ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து

பெண் : ஓ ரூபிணி வா ரோஹிணி
நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி

குழு : மாதவா காலேஜு லீவுதான்
பெண் : ஹோய்
குழு : வாங்கடா எல்லாமே நாங்கதான்….
பெண் : நீங்க…
குழு : மாதவி காலேஜு லீவுதான்..
பெண் : ஹோய்….
குழு : வாங்கடி எல்லாமே நாங்கதான்…..
அண்ணா சால….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here