Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Whistiling : ………………………………..

Male : Annaatha aaduraar
Oththikko oththikko
Thenaaattu vengadhaan
Oththukko oththukko

Male : Annaatha aaduraar
Chorus : Oththikko oththikko
Male : Thenaaattu vengadhaan
Chorus : Oththukko oththukko

Male : Kaattoaram maeyum
Kurumbaadu adhai
Pottaathaan namakku saappaadu

Male : Ada kaattoaram maeyum
Chorus : Kurumbaadu
Male : Adhai pottaathaan namakku
Chorus : Saappaadu

Male : Seerinaa seeruven
Keerinaa keeruven

Male : {Annaatha aaduraar
Chorus : Oththikko oththikko
Male : Thenaaattu vengadhaan
Chorus : Oththukko oththukko} (2)

Male : Ada thaara thambattam
Thattattum kottattum naanaada hoi
Thesam thikku ettum chokkatum
Nikkatum poovaaram poadathaan

Male : Paaru munnaalum pinnaalum
yennaalum vaalaada hoi
Ye aarum vambukkum thumbukkum
Engittae vaaraama odathaan

Male : Ada pokkiri aaduraan
Modhinaa thooludhaan
Naan paanjaada
Chorus : Hoi hoi

Male : Mookkudhaan mogaradhaan
Yegirithaan pogumae
Naan paandhaada
Chorus : Hoi hoi

Male : Kilaadi oorilae
Chorus : Yaarada koorada
Male : Malaadi paarpooma
Chorus : Vangada ahhh

Male : Oru thuppakki kaiyil yedukaathae
Yentha thottavum yenna tholaikaathae

Male : Annaatha aaduraar
Chorus : Oththikko oththikko
Male : Thenaaattu vengadhaan
Chorus : Oththukko oththukko

Male : Ada annaatha aaduraar
Chorus : Oththikko oththikko
Male : Podu thenaaattu vengadhaan
Chorus : Oththukko oththukko} (2)

Male : Ada paasam vechaalae
Vaalaatti nippenae naaipola hoi
Mosam senjalae kollaamal kolvenae
Peypola maarithaan

Male : Ullam ippothum eppothum
Kondenae poovaaga hoi
Gnayam illatha pollarai
Chaaipenae puliyaaga maarithaan

Male : Ada ottunna ottuven
Vettuna vettuven en veeraapu
Chorus : Hoi hoi

Male : Oththaiya ninnu naan
Viththaya kaatuven en kiththaapu
Chorus : Hoi hoi

Male : Villaadhi villanum
Chorus : Anjanum kenjanum
Male : Vandhingae vandhanam
Chorus : Sollanum mmm

Male : Oru thuppakki kaiyil yedukaathae
Yentha thottavum yenna tholaikaathae

Male : Annaatha aaduraar
Chorus : Oththikko oththikko
Male : Thenaaattu vengadhaan
Chorus : Oththukko oththukko

Male : Kaattoaram maeyum
Kurumbaadu adhai
Pottaathaan namakku saappaadu

Male : Ada kaattoaram maeyum
Chorus : Kurumbaadu
Male : Adha pottaathaan namakku
Chorus : Saappaadu

Male : Seerinaa seeruven
Keerinaa keeruven

Chorus : {Annaatha aaduraar
Oththikko oththikko
Thenaaattu vengadhaan
Oththukko oththukko} (2)

Male : Hoi hoi hoi hoi hoi hoi

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

விஷ்லிங் : ………………………….

ஆண் : அண்ணாத்த ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான்
ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண் : அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண் : தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண் : காட்டோரம் மேயும்
குறும்பாடு அதை போட்டாத்தான்
நமக்குச் சாப்பாடு

ஆண் : அட காட்டோரம் மேயும்
குழு : குறும்பாடு
ஆண் : அதை போட்டாத்தான்
நமக்கு
குழு : சாப்பாடு

ஆண் : சீறினா சீறுவேன்
கீறினா கீறுவேன்

ஆண் : { அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண் : தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ } (2)

ஆண் : அட தார தம்பட்டம்
தட்டட்டும் கொட்டட்டும்
நானாட ஹோய் தேசம்
திக்கு எட்டும் சொக்கட்டும்
நிக்கட்டும் பூவாரம்
போடத்தான்

ஆண் : பாரு முன்னாலும்
பின்னாலும் எந்நாளும்
வாலாட ஹோய் ஏ
யாரும் வம்புக்கும் தும்புக்கும்
எங்கிட்டே வாராம ஓடத்தான்

ஆண் : அட போக்கிரி
ஆடுறான் மோதினா
தூளுதான் நான் பாஞ்சாட
குழு : ஹோய் ஹோய்

ஆண் : மூக்குதான் மொகறதான்
எகிறித்தான் போகுமே
நான் பந்தாட
குழு : ஹோய் ஹோய்

ஆண் : கில்லாடி ஊரிலே
குழு : யாரடா கூறடா
ஆண் : மல்லாடி பாா்ப்போமா
குழு : வாங்கடா ஆ

ஆண் : ஒரு துப்பாக்கி
கையில் எடுக்காதே எந்த
தோட்டாவும் என்ன
தொலைக்காதே

ஆண் : அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண் : தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண் : அட அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண் : தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ } (2)

ஆண் : அட பாசம் வெச்சாலே
வாலாட்டி நிப்பேனே நாய்போல
ஹோய் மோசம் செஞ்சாலே
கொல்லாமல் கொல்வேனே
பேய்போல மாறித்தான்

ஆண் : உள்ளம் இப்போதும்
எப்போதும் கொண்டேனே
பூவாக ஹோய் நியாயம்
இல்லாத பொல்லாரை
சாய்ப்பேனே புலியாக
மாறித்தான்

ஆண் : அட ஒட்டுனா
ஒட்டுவேன் வெட்டுனா
வெட்டுவேன் என் வீராப்பு
குழு : ஹோய் ஹோய்

ஆண் : ஒத்தையா நின்னு
நான் வித்தைய காட்டுவேன்
என் கித்தாப்பு
குழு : ஹோய் ஹோய்

ஆண் : வில்லாதி வில்லனும்
குழு : அஞ்சணும் கெஞ்சணும்
ஆண் : வந்திங்கே வந்தனம்
குழு : சொல்லணும் ம்ம்

ஆண் : ஒரு துப்பாக்கி
கையில் எடுக்காதே எந்த
தோட்டாவும் என்ன
தொலைக்காதே

ஆண் : அண்ணாத்த ஆடுறார்
குழு : ஒத்திக்கோ ஒத்திக்கோ
ஆண் : தென்னாட்டு வேங்கதான்
குழு : ஒத்துக்கோ ஒத்துக்கோ

ஆண் : காட்டோரம் மேயும்
குறும்பாடு அதை போட்டாத்தான்
நமக்குச் சாப்பாடு

ஆண் : அட காட்டோரம் மேயும்
குழு : குறும்பாடு
ஆண் : அதை போட்டாத்தான்
நமக்கு
குழு : சாப்பாடு

ஆண் : சீறினா சீறுவேன்
கீறினா கீறுவேன்

குழு : { அண்ணாத்த ஆடுறார்
ஒத்திக்கோ ஒத்திக்கோ
தென்னாட்டு வேங்கதான்
ஒத்துக்கோ ஒத்துக்கோ } (2)

ஆண் : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here