Singer : Gangai Amaran

Music by : T. Rajendar

Chorus : Kummiadikkira kutty iva
Ammi midhikka poraalaam
Ammi midhikka poraalaam
Kalaiyedhutha kanni iva
Kazhutha neetta poraalaam
Kazhutha neetta poraalaam

Male : Annachi annachi
Mela satham kettachu
Thangachi thangachi kalyaana naalachu

Male : Aayiram kaalathu payirunnu
Summava sonnaanga periyavanga
Aayiram arthaam adhula undu
Vaazhndhu paartha puriyumnga

Male : Annachi annachi
Mela satham kettachu
Thangachi thangachi kalyaana naalachu

Chorus : …………………….

Male : Ponnu kaalil minji poduromae senji
Purushanthaan minji nadakka koodathu vanji
Mogathukkazhagaa manja poosu
Ponnukkazhaga anji vaazhu

Male : Payira kakka vaeli ada ponna kaakka thaali
Payira kakka vaeli ada ponna kaakka thaali
Annachi annachi
Mela satham kettachu

Chorus : …………………….

Male : Porandha veeta thorandhu puguntha veedu varuvaa
Purushanathaan deivamunnu
Solikittu vaazhvaa
Uyirukkooda neengathaanu
Unna nambhi varuvaa ponnu
Idhanai nenachi paarthu moonu mudichu podu

Male : Annachi annachi
Kalyanam aayaachu
Thangachi thangachi pandhiyum pottachu

Male : Aayiram kaalathu payirunnu
Summava sonnaanga periyavanga
Aayiram arthaam adhula undu
Vaazhndhu paartha puriyumnga

Male : Annachi annachi
Kalyanam aayaachu
Thangachi thangachi pandhiyum pottachu

பாடகர் : கங்கை அமரன்

இசை அமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : கும்மியடிக்கிற குட்டி இவ
அம்மி மிதிக்க போறாளாம்
அம்மி மிதிக்க போறாளாம்
களையெடுத்த கன்னி இவ
கழுத்த நீட்டப் போறாளாம்
கழுத்த நீட்டப் போறாளாம்…..

ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு

ஆண் : ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க

ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு
தங்கச்சி தங்கச்சி கல்யாண நாளாச்சு..

குழு : …………………………………….

ஆண் : பொண்ணுக் காலில் மிஞ்சி போடுறோமே செஞ்சி
புருஷனத்தான் மிஞ்சி நடக்கக்கூடாது வஞ்சி
மொகத்துக்கழகா மஞ்சப் பூசு
பொண்ணுக்கழகா அஞ்சி வாழு

ஆண் : பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
பயிரக் காக்க வேலி அட பொண்ண காக்க தாலி
அண்ணாச்சி அண்ணாச்சி
மேளச் சத்தம் கேட்டாச்சு

குழு : ………………………………..

ஆண் : பொறந்த வீட்ட தொறந்து புகுந்த வீடு வருவா
புருஷனத்தான் தெய்வமுன்னு
சொல்லிக்கிட்டு வாழ்வா
உயிருக்கூட நீங்கதான்னு
உன்ன நம்பி வருவா பொண்ணு
இதனை நெனச்சுப் பார்த்து மூணு முடிச்சு போடு

ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு

ஆண் : ஆயிரங்காலத்து பயிருன்னு
சும்மாவா சொன்னாங்க பெரியவங்க
ஆயிரம் அர்த்தம் அதுல உண்டு
வாழ்ந்து பார்த்தா புரியுமுங்க

ஆண் : அண்ணாச்சி அண்ணாச்சி
கல்யாணம் ஆயாச்சு
தங்கச்சி தங்கச்சி பந்தியும் போட்டாச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here