Singers : Samuel Group, Deepan Chakravarthy and G. Vidhyadar

Music by : Ilayaraja

Male : Annae annae
Chorus : Aa…..
Male : Sippaai annae
Chorus : Aa…
Male : Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

Male : Annae annae
Sippaai annae
Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

Male and Chorus : Annae annae
Sippaai annae
Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

Male : Adha sonnaa vetkkakedu
Naan sollaatti maanakedu

Male : Adha sonnaa
Chorus : Vetkkakedu
Male : Naan sollaatti
Chorus : Maanakedu
Male : Hae hae hae

Male and Chorus : Annae annae
Sippaai annae
Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

Male : Solaikkaattu moolaiyilae
Oru jodi onnu saernthuruchchu
Nalla solamum velanjuruchchu
Irandum adhukullae olunjuruchchu

Male : Maelam illammal paattu ketkuthu
Adhula engae nottam irukkuthu

Male : Addadadaa
Maelam illamal paattu ketkkuthu
Adhula engae nottam irukkuthu

Male : Aalu yaarunnu paarkka ponaen
Adhukullae oodi pochchi annae
Ha ha ha

Male and Chorus : Annae annae
Sippaai annae
Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

Male : Adha sonnaa
Chorus : Vetkkakedu
Male : Naan sollaatti
Chorus : Maanakedu
Male : Hae hae hae

Male and Chorus : Annae annae
Sippaai annae
Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

Male : Avainga avainga istam polae
Male : Ippo Adhigaaram pandraainga

Male : Aalukkaalu naattaamai engalai
Aalu vachchu adikkuraanga

Male : Onnaraiyanaa kaaikariyai
Onnaaroopaa aakkiputtaainga
Chorus : Onnaraiyanaa kaaikariyai
Onnaaroopaa aakkiputtaainga
Male : Solluratha naan solliputtaen
Naan seiyurathasenjipudunga
Ha ha ha

Male and Chorus : Annae annae
Sippaai annae
Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

Male : Adha sonnaa
Chorus : Vetkkakedu
Male : Naan sollaatti
Chorus : Maanakedu
Male : Hae hae hae

Male : Haei adha sonnaa
Chorus : Vetkkakedu
Male : Naan sollaatti
Chorus : Maanakedu
Male : Hae hae hae

Male and Chorus : Annae annae
Sippaai annae
Namma ooru nalla ooru
Ippo rompa kettu pochchunnae

பாடகர்கள் : சாமுவேல் குழு, தீபன் சக்கரவர்த்தி

மற்றும் ஜி. வித்யாதர்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அண்ணே அண்ணே
குழு : ஆ…..
ஆண் : சிப்பாய் அண்ணே
குழு : ஆ…..
ஆண் : நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே

ஆண் : அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே

ஆண் மற்றும் குழு : அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே

ஆண் : அத சொன்னா வெட்கக்கேடு
நான் சொல்லாட்டி மானக்கேடு…..

ஆண் : அத சொன்னா
குழு : வெட்கக்கேடு
ஆண் : நான் சொல்லாட்டி
குழு : மானக்கேடு
ஆண் : ஹே ஹே ஹே

ஆண் மற்றும் குழு : அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே

ஆண் : சோலைக்காட்டு மூலையிலே
ஒரு ஜோடி ஒண்ணு சேர்ந்திருச்சு
நல்ல சோளமும் வெளஞ்சிருச்சு
இரண்டும் அதுக்குள்ளே ஒளிஞ்சிருச்சு

ஆண் : மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது
அதுல எங்கே நோட்டம் இருக்குது

ஆண் : அடடடடா
மேளம் இல்லாமல் பாட்டு கேட்க்குது
அதுல எங்கே நோட்டம் இருக்குது

ஆண் : ஆளு யாருன்னு பார்க்க போனேன்
அதுக்குள்ளே ஓடிப் போச்சி அண்ணே
ஹ ஹ ஹ

ஆண் மற்றும் குழு : அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே

ஆண் : அத சொன்னா
குழு : வெட்கக்கேடு
ஆண் : நான் சொல்லாட்டி
குழு : மானக்கேடு
ஆண் : ஹே ஹே ஹே

ஆண் மற்றும் குழு : அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே

ஆண் : அவைங்க அவைங்க இஷ்டம் போலே
ஆண் : இப்போ அதிகாரம் பண்ணுறாய்ங்க

ஆண் : ஆளுக்காளு நாட்டாமை எங்களை
ஆளு வச்சி அடிக்குறாங்க

ஆண் : ஒன்னரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாய்ங்க
குழு : ஒன்னாரையனா காய்கறியை
ஒன்னாரூபா ஆக்கிபுட்டாய்ங்க
ஆண் : சொல்லுறத நான் சொல்லிப்புட்டேன்
நான் செய்யுறதா செஞ்சிபுடுங்க
ஹ ஹ ஹ ஹ

ஆண் மற்றும் குழு : அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே

ஆண் : அத சொன்னா
குழு : வெட்கக்கேடு
ஆண் : நான் சொல்லாட்டி
குழு : மானக்கேடு

ஆண் : ஹேய் அத சொன்னா
குழு : வெட்கக்கேடு
ஆண் : நான் சொல்லாட்டி
குழு : மானக்கேடு
ஆண் : ஹே ஹே ஹே

ஆண் மற்றும் குழு : அண்ணே அண்ணே
சிப்பாய் அண்ணே
நம்ம ஊரு நல்ல ஊரு
இப்போ ரொம்ப கெட்டு போச்சுண்ணே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here