Singer : P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Annai bhagavathikku thannai koduthuvittu
Thunpathai maranthu vidu
Aval aayiram kangalukkul
Thaaimaiyai kandu kondu
Sannathi adainthu vidu
Manamae sannathi adainthu vidu

Female : Annai bhagavathikku thannai koduthuvittu
Thunpathai maranthu vidu
Aval aayiram kangalukkul
Thaaimaiyai kandu kondu
Sannathi adainthu vidu
Manamae sannathi adainthu vidu

Female : Munnai vinaigal aval mugam paarthu odum
Moolum pagaiyil aval thirisoolam aadum
Munnai vinaigal aval mugam paarthu odum
Moolum pagaiyil aval thirisoolam aadum
Mudhalaaga naduvaaga mudivaana thaayai
Sadham endru saernthu vidu…..

Female : Annai bhagavathikku thannai koduthuvittu
Thunpathai maranthu vidu
Aval aayiram kangalukkul
Thaaimaiyai kandu kondu
Sannathi adainthu vidu
Manamae sannathi adainthu vidu

Female : Kaveri yamunaikku gangaikku thanneer
Aval kaarmega kuzhal sinthum aanantha thanneer
Kaveri yamunaikku gangaikku thanneer
Aval kaarmega kuzhal sinthum aanantha thanneer
Neer nilam vaazhum uyir kodi padaiththaal
Neiyyodu sorittu avalukku padaithom

Female : Annai bhagavathikku thannai koduthuvittu
Thunpathai maranthu vidu
Unthan thunpathai maranthu vidu

Female : Manjal padaiyal engal kula manjal kakka
Malarmaalai soottuvathu manavaazhvu searkka
Thirukkola senthooram edhirkaalam yaavum
Maangalyam kaval kolla

Female : Annai bhagavathikku thannai koduthuvittu
Thunpathai maranthu vidu
Aval aayiram kangalukkul
Thaaimaiyai kandu kondu
Sannathi adainthu vidu
Manamae sannathi adainthu vidu

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு
துன்பத்தை மறந்து விடு
அவள் ஆயிரம் கண்களுக்குள்
தாய்மையைக் கண்டு கொண்டு
சன்னதி அடைந்து விடு
மனமே சன்னதி அடைந்து விடு

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு
துன்பத்தை மறந்து விடு
அவள் ஆயிரம் கண்களுக்குள்
தாய்மையைக் கண்டு கொண்டு
சன்னதி அடைந்து விடு
மனமே சன்னதி அடைந்து விடு

பெண் : முன்னை வினைகள் அவள் முகம் பார்த்து ஓடும்
மூளும் பகையில் அவள் திரிசூலம் ஆடும்
முன்னை வினைகள் அவள் முகம் பார்த்து ஓடும்
மூளும் பகையில் அவள் திரிசூலம் ஆடும்
முதலாக நடுவாக முடிவான தாயை
சதம் என்று சேர்ந்து விடு…….

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு
துன்பத்தை மறந்து விடு
அவள் ஆயிரம் கண்களுக்குள்
தாய்மையைக் கண்டு கொண்டு
சன்னதி அடைந்து விடு
மனமே சன்னதி அடைந்து விடு

பெண் : காவேரி யமுனைக்கு கங்கைக்கு தண்ணீர்
அவள் கார்மேக குழல் சிந்தும் ஆனந்தக் தண்ணீர்
காவேரி யமுனைக்கு கங்கைக்கு தண்ணீர்
அவள் கார்மேக குழல் சிந்தும் ஆனந்தக் தண்ணீர்
நீர் நிலம் வாழும் உயிர் கோடி படைத்தாள்
நெய்யோடு சோறிட்டு அவளுக்குப் படைத்தோம்

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு
துன்பத்தை மறந்து விடு
உந்தன் துன்பத்தை மறந்து விடு

பெண் : மஞ்சள் படையல் எங்கள் குல மஞ்சள் காக்க
மலர்மாலை சூட்டுவது மணவாழ்வு சேர்க்க
திருக்கோல செந்தூரம் எதிர்க்காலம் யாவும்
மாங்கல்யம் காவல் கொள்ள……

பெண் : அன்னை பகவதிக்கு தன்னை கொடுத்துவிட்டு
துன்பத்தை மறந்து விடு
அவள் ஆயிரம் கண்களுக்குள்
தாய்மையைக் கண்டு கொண்டு
சன்னதி அடைந்து விடு
மனமே சன்னதி அடைந்து விடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here