Singers : Chorus

Music by : Premkumar S

Lyrics by : Pa.Vijay

Female : Annai illaye thanthai illaye
Thoal saaya yaarum illaye

Chorus : Annai illaye thanthai illaye
Thoal saaya yaarum illaye
Thaayum thanthaiyum thantha uyire
Pizhai thaano antha urave

Chorus : Annai illaye thanthai illaye
Thoal saaya yaarum illaye
Thaayum thanthaiyum thantha uyire
Pizhai thaano antha urave

Chorus : Intha poonguyil paavachinnamo
Sumai thaangum soga thegama
Intha poonguyil paavachinnamo
Sumai thaangum soga thegama

Chorus : Intha kangalthaan indru thoonguma
Vazhi thedi endrum yenguma
Intha kangalthaan indru thoonguma
Vazhi thedi endrum yenguma

Chorus : Annai illaye thanthai illaye
Thoal saaya yaarum illaye
Thaayum thanthaiyum thantha uyire
Pizhai thaano antha urave

Chorus : Chinna pinjuku paathai illaye
Vanthu sera koodum illaye
Chinna pinjuku paathai illaye
Vanthu sera koodum illaye

Chorus : Intha boomiye thunba medaiya
Anbu seyya yaarum illaiya
Intha boomiye thunba medaiya
Anbu seyya yaarum illaiya

Chorus : Annai illaye thanthai illaye
Thoal saaya yaarum illaye
Thaayum thanthaiyum thantha uyire
Pizhai thaano antha urave

Chorus : Annai illaye thanthai illaye
Thoal saaya yaarum illaye
Thaayum thanthaiyum thantha uyire
Pizhai thaano antha urave

பாடகர்கள் : குழு

இசை அமைப்பாளர்  : பிரேம் குமார்

பாடல் ஆசிரியர்  : …………

பெண் : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே

குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே

குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே

குழு : இந்த பூங்குயில் பாவசின்னமோ
சுமை தாங்கும் சோக தேகமா
இந்த இந்த பூங்குயில் பாவசின்னமோ
சுமை தாங்கும் சோக தேகமா

குழு : இந்த கண்கள்தான் இன்று தூங்குமா
வழி தேடி என்றும் ஏங்குமா
இந்த கண்கள்தான் இன்று தூங்குமா
வழி தேடி என்றும் ஏங்குமா

குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே

குழு : சின்ன பிஞ்சுக்கு பாதை இல்லையே
வந்து சேர கூடும் இல்லையே
சின்ன பிஞ்சுக்கு பாதை இல்லையே
வந்து சேர கூடும் இல்லையே

குழு : இந்த பூமியே துன்ப மேடையா
அன்பு செய்ய யாரும் இல்லையா
இந்த பூமியே துன்ப மேடையா
அன்பு செய்ய யாரும் இல்லையா

குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே

குழு : அன்னை இல்லையே தந்தை இல்லையே
தோல் சாய யாரும் இல்லையே
தாயும் தந்தையும் தந்த உயிரே
பிழை தானோ அந்த உறவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here