Singer : Uma Ramanan

Music by : Hamsalekha

Female : Annai madiyil kann thiranthu
Aththai magalai nee manandhu
Annai madiyil kann thiranthu
Aththai magalai nee manandhu
Uravai uyiraai ninainthu
Varuvaai thiruvaai malarndhu
Kangal pongumae neer nirainthu

Female : Annai madiyil kann thiranthu
Aththai magalai nee manandhu

Female : Malargal maaralaam
Nadhigal maaralaam
Mannum maaralaam maganae
Manidha jaadhiyin uravu enbadhil
Maattram illaiyae maganae

Female : Thozhil thaanada thooli katti konden
Sondham endru naan maarbil ittu konden
Paasa mazhaiyilae naam nenaindhom

Female : Annai madiyil kann thiranthu
Aththai magalai nee manandhu
Annai madiyil kann thiranthu
Aththai magalai nee manandhu

பாடகி : உமா ரமணன்

இசை அமைப்பாளர் : ஹம்சலேகா

பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து
உறவை உயிராய் நினைந்து
வருவாய் திருவாய் மலர்ந்து
கண்கள் பொங்குமே நீர் நிறைந்து

பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து

பெண் : மலர்கள் மாறலாம் நதிகள் மாறலாம்
மண்ணும் மாறலாம் மகனே
மனித ஜாதியின் உறவு என்பதில்
மாற்றம் இல்லையே மகனே

பெண் : தோளில்தானடா தூளிக் கட்டிக் கொண்டேன்
சொந்தம் என்று நான் மார்பில் இட்டுக் கொண்டேன்
பாச மழையிலே நாம் நனைந்தோம்

பெண் : அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து…….
அன்னை மடியில் கண் திறந்து
அத்தை மகளை நீ மணந்து


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here