Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Aalangudi somu

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar

Female : Deva kanni nee irukka
Seai seiyya naanirukka
Deva kanni nee irukka
Seai seiyya naanirukka

Female : Paavam enum payir valara
Paarththirukkum kolam enna

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar

Female : Thaaimai tharum perumaigalai
Thaangi varum pen kulaththai
Thaaimai tharum perumaigalai
Thaangi varum pen kulaththai

Female : Thaazhnthuvida seivathanaal
Dharmam ingae vaazhvathengae

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar

Female : Ner vazhiyil eduthuraikka
Naan muyandru thottru vittaen
Ner vazhiyil eduthuraikka
Naan muyandru thottru vittaen

Female : Theerpezhuthum thirupaniyai
Deivaththidam thanthuvittaen
Theerpezhuthum thirupaniyai
Deivaththidam thanthuvittaen

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar
Kannirandil neer perugum
Kaaranaththai nee arivaai

Female : Annai mary unnaiyandri
Aaruthalai yaar tharuvaar

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : ஆலங்குடி சோமு

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்

பெண் : தேவ கன்னி நீ இருக்க
சேவை செய்ய நானிருக்க
தேவ கன்னி நீ இருக்க
சேவை செய்ய நானிருக்க

பெண் : பாவம் எனும் பயிர் வளர
பார்த்திருக்கும் கோலம் என்ன

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்

பெண் : தாய்மை தரும் பெருமைகளைத்
தாங்கி வரும் பெண் குலத்தை
தாய்மை தரும் பெருமைகளைத்
தாங்கி வரும் பெண் குலத்தை

பெண் : தாழ்ந்துவிடச் செய்வதனால்
தர்மம் இங்கே வாழ்வதெங்கே

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்

பெண் : நேர் வழியில் எடுத்துரைக்க
நான் முயன்று தோற்று விட்டேன்
நேர் வழியில் எடுத்துரைக்க
நான் முயன்று தோற்று விட்டேன்

பெண் : தீர்ப்பெழுதும் திருப்பணியை
தெய்வத்திடம் தந்து விட்டேன்
தீர்ப்பெழுதும் திருப்பணியை
தெய்வத்திடம் தந்து விட்டேன்

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்
கண்ணிரண்டில் நீர் பெருகும்
காரணத்தை நீ அறிவாய்

பெண் : அன்னை மேரி உன்னையன்றி
ஆறுதலை யார் தருவார்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here