Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : Trichy Thiyagarajan

Female : Annai pola ennai kaatha anbu deivamae
Unnai padhukaaka mattum indha mayakkammaen
Annai pola ennai kaatha anbu deivamae
Unnai padhukaaka mattum indha mayakkammaen

Female : Edhu vandhaalum varattum endru
Vaazhnthidu amma
Un idhaya koyil idinthidaamal kaathidu amma
Edhu vandhaalum varattum endru
Vaazhnthidu amma
Un idhaya koyil idinthidaamal kaathidu amma
Oruvar seidha thavarukkaga oruvar azhuvadha
Oruvar seidha thavarukkaga oruvar azhuvadha
Urudhi konda ullam indru oomaiyavadha

Female : Annai pola ennai kaatha anbu deivamae
Unnai padhukaaka mattum indha mayakkammaen

Female : Pootha marathin kaattru polae
Pon mozhi thandhaai
Indru kaaitha marathin kalladi pol
Kavalai yen kondaai
Pootha marathin kaattru polae
Pon mozhi thandhaai
Indru kaaitha marathin kalladi pol
Kavalai yen kondaai
Kudumba koyil kattuvadhu kulamagal amma
Kudumba koyil kattuvadhu kulamagal amma
Kodumaiyilum amaidhi kattum kalaimagalamma

Female : Annai pola ennai kaatha anbu deivamae
Unnai padhukaaka mattum indha mayakkammaen
Indha mayakkammaen

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : திருச்சி தியாகராஜன்

பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..
அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..

பெண் : எது வந்தாலும் வரட்டும் என்று வாழ்ந்திடு அம்மா
உன் இதயக் கோயில் இடிந்திடாமல் காத்திடு அம்மா
எது வந்தாலும் வரட்டும் என்று வாழ்ந்திடு அம்மா
உன் இதயக் கோயில் இடிந்திடாமல் காத்திடு அம்மா
ஒருவர் செய்த தவறுக்காக ஒருவர் அழுவதா
ஒருவர் செய்த தவறுக்காக ஒருவர் அழுவதா
உறுதி கொண்ட உள்ளம் இன்று ஊமையாவதா

பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..

பெண் : பூத்த மரத்தின் காற்று போலே பொன்மொழி தந்தாய்
இன்று காய்த்த மரத்தின் கல்லடி போல் கவலை ஏன் கொண்டாய்
பூத்த மரத்தின் காற்று போலே பொன்மொழி தந்தாய்
இன்று காய்த்த மரத்தின் கல்லடி போல் கவலை ஏன் கொண்டாய்
குடும்ப கோயில் கட்டுவது குலமகளம்மா
குடும்ப கோயில் கட்டுவது குலமகளம்மா
கொடுமையிலும் அமைதிக் காட்டும் கலைமகளம்மா..

பெண் : அன்னைப் போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னை பாதுகாக்க மட்டும் இந்த மயக்கமேன்..
இந்த மயக்கமேன்…..

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here