Singer : P. Susheela

Music by : Viswanathan Ramamoorthy

Lyrics by : Vaali

Female : Annai madi
Methaiyadi aadi vilaiyadama
Aadum varai aadi vitu
Alli vizhi moodamaa

Female : Annai madi
Methaiyadi

Female : Humming…

Female : Vandhaal unnudan vandhiduven
Nindraal unnudan nindriduven
Vandhaal unnudan vandhiduven
Nindraal unnudan nindriduven

Female : Thandhaal ennuyir thandhiduven
Thithikkum muthangal sindhiduven
Thithikkum muthangal sindhiduven..hmm

Female : Annai madi
Methaiyadi aadi vilaiyadama
Aadum varai aadi vitu
Alli vizhi moodamaa

Female : Annai madi
Methaiyadi

Female : Humming…

பாடகி: பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ

பெண் : அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா

பெண் : அன்னை மடி மெத்தையடீ

பெண் : லுலுலாயீ ஆரி ஆரி ஆரி ஆரி ஆராரோ
லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ

பெண் : வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்
வந்தால் உன்னுடன் வந்திடுவேன்
நின்றால் உன்னுடன் நின்றிடுவேன்

பெண் : தந்தால் என்னுயிர் தந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன்
தித்திக்கும் முத்தங்கள் சிந்திடுவேன்

பெண் : அன்னை மடி மெத்தையடி
ஆடி விளையாடம்மா
ஆடும் வரை ஆடி விட்டு
அல்லி விழி மூடம்மா
அன்னை மடி மெத்தையடி

பெண் : லுலுலாயீ ஆரி ஆரி ஆரி அரி ஆராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here