Singer : S. Janaki

Music by : Chandrabose

Lyrics by : Pulamaipithan

Female : Ho……oo….oo….annaiyaaga maaravaa
Alli vaiththu paadavaa
Manathilae nee innum kuzhanthaiyae
Madiyilae nee thoongu mazhalaiyae

Female : Ho……oo….oo….annaiyaaga maaravaa
Alli vaiththu paadavaa

Female : Nizhalaai ingu naan vanthaen
Nijamaai indru vaazhgindren
Idhyam endru ondrai indr
Ingae naan kandaen

Female : Indru enthan vaanam
Engum anbu megam
Thanthai konda nesam
Annai konda paasam

Female : Rendum ondraai aiyyaa
Unthan kannil naan kandaen

Female : Ho……oo….oo….annaiyaaga maaravaa
Alli vaiththu paadavaa

Female : Idhuthaan engal thaai veedu
Endrum ingae en vaazhvu
Thaniyae vanthaen uravai kandaen
Pesum kannodu

Female : Sontham enna vendum
Pantham enna vendum
Innum jenmam yaezhum
Intha anbu vendum
Idhuthaan unnai naanum
Kettaen thanthaai anbodu

Female : Ho……oo….oo….annaiyaaga maaravaa
Alli vaiththu paadavaa
Manathilae nee innum kuzhanthaiyae
Madiyilae nee thoongu mazhalaiyae
Laalallaalaa laalalaalaa mmmmmm……

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : ஹோ…….ஓ…..ஓ…..அன்னையாக மாறவா
அள்ளி வைத்து பாடவா
மனதிலே நீ இன்னும் குழந்தையே
மடியிலே நீ தூங்கு மழலையே

பெண் : ஹோ…….ஓ…..ஓ…..அன்னையாக மாறவா
அள்ளி வைத்து பாடவா

பெண் : நிழலாய் இங்கு நான் வந்தேன்
நிஜமாய் இன்று வாழ்கின்றேன்
இதயம் என்று ஒன்றை இன்று
இங்கே நான் கண்டேன்

பெண் : இன்று எந்தன் வானம்
எங்கும் அன்பு மேகம்
தந்தை கொண்ட நேசம்
அன்னை கொண்ட பாசம்

பெண் : ரெண்டும் ஒன்றாய் அய்யா உந்தன்
கண்ணில் நான் கண்டேன்

பெண் : ஹோ…….ஓ…..ஓ…..அன்னையாக மாறவா
அள்ளி வைத்து பாடவா

பெண் : இதுதான் எங்கள் தாய் வீடு
என்றும் இங்கே என் வாழ்வு
தனியே வந்தேன் உறவைக் கண்டேன்
பேசும் கண்ணோடு

பெண் : சொந்தம் என்ன வேண்டும்
பந்தம் என்ன வேண்டும்
இன்னும் ஜென்மம் ஏழும்
இந்த அன்பு வேண்டும்
இதுதான் உன்னை நானும்
கேட்டேன் தந்தாய் அன்போடு

பெண் : ஹோ…….ஓ…..ஓ…..அன்னையாக மாறவா
அள்ளி வைத்து பாடவா
மனதிலே நீ இன்னும் குழந்தையே
மடியிலே நீ தூங்கு மழலையே
லாலல்லாலா லாலலாலா ம்ம்ம்ம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here