Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Annaiyendru aagum munnae
Aaraaro paada vandhen
Annaiyendru aagum munnae
Aaraaro paada vandhen
Ennavendru paaduven kannae
Kannae endha vaarthai kooruven kannae

Female : Annaiyendru aagum munnae
Aaraaro paada vandhen
Ennavendru paaduven kannae
Kannae endha vaarthai kooruven kannae

Female : Muthu chippi kannathilae
Muthamittu muthamittu
Chithirangal podavaa
Sevvidhazhai moodavaa
Muthu chippi kannathilae
Muthamittu muthamittu
Chithirangal podavaa
Sevvidhazhai moodavaa

Female : Thellu thamizh solaiyilae
Killi killi alli vandha
Pillai kavi paadavaa kannaa
Kannaa pesum thamizh
Pesa vaa kannaa…aa…aa…

Female : Annaiyendru aagum munnae
Aaraaro paada vandhen

Female : Manjathilae saaindhu kondu
Maarbil unnai thazhuvi kondu
Nenjil vaithu pottruven
Neram vaeru aanadhae
Manjathilae saaindhu kondu
Maarbil unnai thazhuvi kondu
Nenjil vaithu pottruven
Neram vaeru aanadhae

Female : Pakkam vara paadhaiyillai
Paal kodukkum nilaiyumillai
Vetkam varum vaelaiyallavaa
Kannaa vizhigal paesum neramallavaa

Female : Annaiyendru aagum munnae
Aaraaro paada vandhen
Ennavendru paaduven kannae
Kannae endha vaarthai kooruven kannae…
Aaa…..aaa….aaa…aaa…aaa…aaa…
Aaa…..aaa….aaa…aaa..
Hoo ooo ooo ooo oo ooo oo ooo
Hoo ooo ooo ooo

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே

பெண் : முத்துச் சிப்பி கன்னத்திலே
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா
முத்துச் சிப்பி கன்னத்திலே
முத்தமிட்டு முத்தமிட்டு
சித்திரங்கள் போடவா
செவ்விதழை மூடவா

பெண் : தெள்ளு தமிழ் சோலையிலே
கிள்ளிக் கிள்ளி அள்ளி வந்த
பிள்ளைக் கவி பாடவா கண்ணா
கண்ணா பேசு தமிழ்
பேசவா கண்ணா……ஆஅ…..ஆ…..

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்

பெண் : மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே
மஞ்சத்திலே சாய்ந்து கொண்டு
மார்பில் உன்னைத் தழுவிக் கொண்டு
நெஞ்சில் வைத்துப் போற்றுவேன்
நேரம் வேறு ஆனதே

பெண் : பக்கம் வரப் பாதையில்லை
பால் கொடுக்கும் நிலையுமில்லை
வெட்கம் வரும் வேளையல்லவா
கண்ணா விழிகள் பேசும் நேரமல்லவா

பெண் : அன்னையென்று ஆகும் முன்னே
ஆராரோ பாட வந்தேன்
என்னவென்று பாடுவேன் கண்ணே
கண்ணே எந்த வார்த்தை கூறுவேன் கண்ணே
ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ……
ஆஅ…….ஆஅ……ஆஅ……ஆஅ…….
ஹோ ஓஒ ஓஒ ஓஒ ஓஓ ஓ ஓஒ ஓ ஓஓ
ஹோ ஓஒ ஓஒ ஓஒ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here