Singer : M. K. Thiyagaraja Bagavathar

Music by : G. Ramanathan

Male : Annaiyum thandhaiyum
Munneri deivamendraru marai parai saatra
Annaiyum thandhaiyum
Munneri deivamendraru marai parai saatra
Avar manadhu noga alagai pol thirindha
En avalamadhai en sollven

Male : Puviyil arasa bogamum pudhaiyalum
Kidaikkum yaarkum elidhil
Puviyil arasa bogamum pudhaiyalum
Kidaikkum yaarkum elidhil
Pasumpon aayiram koduthaalum kidaikkumo
Thaai thandhai ennum needhi
Pasumpon aayiram koduthaalum kidaikkumo
Thaai thandhai ennum needhi

Male : Thandhaiyae thaayae ungal
Malar thaalinai ini maraven
Thandhaiyae thaayae ungal
Malar thaalinai ini maraven
Andhi pagalum en idhayapeedathil
Veithu poosai puriven…yen

Male : En ezhai poruththasi thandharulveer
Thava thandhaiyae thaayae
Ungal manam nondhidil vaazhvilaen
Thava thandhaiyae thaayae

Male : Appa en anbumigum annaiyae
Ippaaril inaiyaarum illadha en
Appa en anbumigum annaiyae
Ippaaril inaiyaarum illadha en
Ammaa… appaa.. ammaa…

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

ஆண் : அன்னையும் தந்தையும்
முன்னறி தெய்வமென்றருமறை பறை சாற்ற
அன்னையும் தந்தையும்
முன்னறி தெய்வமென்றருமறை பறை சாற்ற
அவர் மனது நோக அலகைபோல் திரிந்த
என் அவலமதை என் சொல்வேன்

ஆண் : புவியில் அரச போகமும் புதையலும்
கிடைக்கும் யார்க்கும் எளிதில்
புவியில் அரச போகமும் புதையலும்
கிடைக்கும் யார்க்கும் எளிதில்
பசும்பொன் ஆயிரம் கொடுத்தாலும் கிடைக்குமோ
தாய் தந்தை என்னும் நிதி
பசும்பொன் ஆயிரம் கொடுத்தாலும் கிடைக்குமோ
தாய் தந்தை என்னும் நிதி

ஆண் : தந்தையே தாயே உங்கள்
மலர் தாளினை இனி மறவேன்
தந்தையே தாயே உங்கள்
மலர் தாளினை இனி மறவேன்
அந்தி பகலும் என் இதயபீடத்தில்
வைத்துப் பூசை புரிவேன்

ஆண் : என் பிழை பொருத்தாசி தந்தருள்வீர்
தவத் தந்தையே தாயே
உங்கள் மனம் நொந்திடில் வாழ்விலேன்
தவத் தந்தையே தாயே

ஆண் : அப்பா என் அன்புமிகும் அன்னையே
இப்பாரில் இணையாரும் இல்லாத என்
அப்பா என் அன்புமிகும் அன்னையே
இப்பாரில் இணையாரும் இல்லாத என்
அம்மா.. அப்பா …அம்மா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here