Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Anna kiliyae… sorna kiliyae…
Sandhaegam unakku yenammaa…

Male : Anna kiliyae… sorna kiliyae…
Sandhaegam unakku yenammaa…
Chinna kuyilae chella kuyilae
En dhegam unakku thaanammaa

Male : Ennodu aadu kuthaalam polae
Ennodu paadu mathaalam polae
Ennodu aadu kuthaalam polae
Ennodu paadu mathaalam polae

Male : Anna kiliyae… sorna kiliyae…
Sandhaegam unakku yenammaa…
Ammammooi
Chinna kuyilae chella kuyilae
En dhegam unakku thaanammaa
Haa haa haa

Male : Sithaadaiyilae sittaa nikkira ponnu
Indha vattaaramae vikkudhu vekkudhu kannu
Chinna sithaadaiyliae sittaa nikkira ponnu
Indha vattaaramae vikkudhu vekkudhu kannu

Male : Thakkaali thaan thanga udal pappaali thaan
Adadada thakkaali thaan thanga udal pappaali thaan
Koottaali thaan onna paadum paattaali naan
Namma sandhoshathula sandhaegam yen
Vendaam vendaam vendaamae

Male : Anna kiliyae… sorna kiliyae…
Sandhaegam unakku yenammaa…
Chinna kuyilae chella kuyilae
En dhegam unakku thaanammaa ammammoi

Male : Kachaerikku ippo vandhadhu kaalam
Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam
Adi kachaerikku ippo vandhadhu kaalam
Kaiya vachaa sottudhu yappaa ethana thaalam

Male : Puthaadaiyil suthi varum nithaaramae
Puthaadaiyil suthi varum nithaaramae
Muthaada thaan kitta varum muthaaramae
Namma sandhoshathula sandhaegam yen
Vendaam vendaam vendaamae

Male : Anna kiliyae… sorna kiliyae…
Sandhaegam unakku yenammaa…
Chinna kuyilae chella kuyilae
En dhegam unakku thaanammaa

Male : Ennodu aadu kuthaalam polae
Ennodu paadu mathaalam polae
Ennodu aadu kuthaalam polae
Ennodu paadu mathaalam polae

Male : Anna kiliyae… sorna kiliyae…
Sandhaegam unakku yenammaa…
Chinna kuyilae chella kuyilae
En dhegam unakku thaanammaa…

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..

ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா

ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே

ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
அம்மம்மோய்
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா
ஹா ஹா ஹா

ஆண் : சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு
சித்தாடையில் சிட்டா நிக்குற பொண்ணு
இந்த வட்டாரமே வைக்குது வைக்குது கண்ணு

ஆண் : தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
அடடடா தக்காளிதான் தங்க உடல் பப்பாளிதான்
கூட்டாளிதான் ஒன்ன பாடும் பாட்டாளி நான்
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே…..

ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே….
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா அம்மம்மோ…

ஆண் : கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்
அடி கச்சேரிக்கு இப்ப வந்தது காலம்
கைய வச்சா கொட்டுது எப்பா எத்தனை தாளம்

ஆண் : புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
புத்தாடையில் சுத்தி வரும் நித்தாரமே
முத்தாடத்தான் கிட்ட வரும் முத்தாரமே
நம்ம சந்தோஷத்திலே சந்தேகம் ஏன்
வேண்டாம் வேண்டாம் வேண்டாமே

ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…..
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா

ஆண் : என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே
என்னோடு ஆடு குத்தாலம் போலே
என்னோட பாடு மத்தாளம் போலே

ஆண் : அன்னக்கிளியே….. சொர்ணக்கிளியே…..
சந்தேகம் உனக்கு ஏனம்மா…..
சின்னக் குயிலே செல்லக் குயிலே
என் தேகம் உனக்கு தானம்மா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here