Singer : L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu
Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu

Female : Ennai yaarum thottathillai
Kannam kaayam pattathillai
Ennai yaarum thottathillai
Kannam kaayam pattathillai

Female : Manikka sirpam pola thegam
Manjaththil santhiththaalae yogam
Kaanikkai inbam ennum raagam
Kaanungal naanoru thaagam

Female : Thaagangal thaangavillai
Anantham bodhavillai
Paadangal thodangavillai
Naaninnum mayangavillai

Female : Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu

Female : Kadhal kangalukkul undu
Kanigal ennuthattil undu
Maanukku vedan vitta thoothu
Nerukku nerae vanthapothu

Female : Paarththukol unnai konja neram
Kettu kol penmai sollum vedham
Neeyo thangamulla petti
Naano inba vellakkatti

Female : Annam ingae aadugindrathu
Aasai nenjil oorugindrathu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது
அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது

பெண் : என்னை யாரும் தொட்டதில்லை
கன்னம் காயம் பட்டதில்லை….
என்னை யாரும் தொட்டதில்லை
கன்னம் காயம் பட்டதில்லை….

பெண் : மாணிக்கச் சிற்பம் போல தேகம்
மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம்
மாணிக்கச் சிற்பம் போல தேகம்
மஞ்சத்தில் சந்தித்தாலே யோகம்
காணிக்கை இன்பம் என்னும் ராகம்
காணுங்கள் நானொரு தாகம்

பெண் : தாகங்கள் தாங்கவில்லை
ஆனந்தம் போதவில்லை
தாகங்கள் தாங்கவில்லை
ஆனந்தம் போதவில்லை
பாடங்கள் தொடங்கவில்லை
நானின்னும் மயங்கவில்லை…..

பெண் : காதல் கண்களுக்குள் உண்டு
கனிகள் என்னுதட்டில் உண்டு

பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது

பெண் : மானுக்கு வேடன் விட்ட தூது
நேருக்கு நேரே வந்தபோது
பார்த்துக் கொள் உன்னைக் கொஞ்ச நேரம்
கேட்டுக் கொள் பெண்மை சொல்லும் வேதம்

பெண் : நீயோ தங்கமுள்ளப் பெட்டி
நானோ இன்ப வெல்லக்கட்டி….

பெண் : அன்னம் இங்கே ஆடுகின்றது
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here