Singers : Vani Jairam and Chorus

Music by : Shankar Ganesh

Chorus : …………….

Female : Annam pola nadanthu neeyum sendraayo
Avarai kandu yaeno naanam kondaayo
Kanavar unnai anbudan anaiththu kondaaro
Appuram enna nadanthathendru sollaayo
Chorus : Appuram enna nadanthathendru sollaayo

Chorus : Hoi hoi

Female : Kadhaliththu kai pidiththa kanavarendraalum
Kattil pakkam sellumpothu naanam vanthathaa
Naanam vanthu naanal pola nindra unnaiyae
Nambi vanthu kaiyil alli kattilittaaraa

Female : Chee chee chumma pongadi
Female : Ponnu ooduraa
Pudhu ponnu oduraa ava kannu thoongala
Ponnu oduraa
Pudhu ponnu oduraa ava kannu thoongala
Ava vidiya vidiya thoongala
Vidiya vidiya thoongala…..

Female : Annam pola nadanthu neeyum sendraayo
Avarai kandu yaeno naanam kondaayo
Kanavar unnai anbudan anaiththu kondaaro
Appuram enna nadanthathendru sollaayo…haan
Chorus : Appuram enna nadanthathendru sollaayo…

Female : Koondhal endra kulaththukkullae meen pidiththaaraa
Kurumbukkaaran thoondililae nee vizhunthaayaa
Shanthi endra mukoorththaththil shanthiyaanathaa
Sangamaththil ingithangal inbamaanathaa

Female : Aiyyo vidungadi enna
Female : Ponnu oduraa
Pudhu ponnu oduraa ava kannu thoongala
Ponnu oduraa
Pudhu ponnu oduraa ava kannu thoongala
Ava vidiya vidiya thoongala
Vidiya vidiya thoongala….

Chorus : Hoi

Female : Podhumendru solla mudiyaa pudhiya paadami
Padikka padikka mudiyaatha iniya kavithaiyo
Aaththoram maanaviyum ariyum kalaiyithu
Anantham parimaarum amara kaaviyam

Female : Naalaikku ungalukkumthaandi nadakkum
Female : Aiyyo vidungadi enna
Female : Ponnu oduraa
Pudhu ponnu oduraa ava kannu thoongala
Ponnu oduraa
Pudhu ponnu oduraa ava kannu thoongala
Ava vidiya vidiya thoongala…..
Vidiya vidiya thoongala….

Female : Annam pola nadanthu neeyum sendraayo
Avara kandu yaeno naanam kondaayo
Kanavar unnai anbudan anaiththu kondaaro
Appuram enna nadanthathendru sollaayo

Chorus : Laali laali lalilo
Laali laali lalilo lalallalal laa
Laali laali lalilo
Laali laali lalilo lalallalal laa

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

குழு : ………………….

பெண் : அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ
அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ
கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ
அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ….
குழு : அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ….

குழு : ஹோய் ஹோய்…..

பெண் : காதலித்து கைப் பிடித்த கணவரென்றாலும்
கட்டில் பக்கம் செல்லும்போது நாணம் வந்ததா
நாணம் வந்து நாணல் போல நின்ற உன்னையே
நம்பி வந்து கையில் அள்ளி கட்டிலிட்டாரா…

பெண் : சீ சீ சும்மா போங்கடி
பெண் : பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
அவ விடிய விடிய தூங்கல
விடிய விடிய தூங்கல…….

பெண் : அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ
அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ
கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ
அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ….ஹான்
குழு : அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ….

பெண் : கூந்தல் என்ற குளத்துக்குள்ளே மீன் பிடித்தாரா
குறும்புக்காரன் தூண்டிலிலே நீ விழுந்தாயா
சாந்தி என்ற முகூர்த்தத்தில் சாந்தியானதா
சங்கமத்தில் இங்கிதங்கள் இன்பமானதா….

பெண் : அய்யோ விடுங்கடி என்ன
பெண் : பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
அவ விடிய விடிய தூங்கல
விடிய விடிய தூங்கல…….

குழு : ஹோய்

பெண் : போதுமென்று சொல்ல முடியா புதிய பாடமோ
படிக்க படிக்க முடியாத இனிய கவிதையோ
ஆத்தோரம் மாணவியும் அறியும் கலையிது
ஆனந்தம் பரிமாறும் அமரக் காவியம் ….

பெண் : நாளைக்கு உங்களுக்கும்தான்டி நடக்கும்
பெண் : அய்யோ விடுங்கடி என்ன
பெண் : பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
பொண்ணு ஓடுறா
புது பொண்ணு ஓடுறா அவ கண்ணு தூங்கல
அவ விடிய விடிய தூங்கல
விடிய விடிய தூங்கல…….

பெண் : அன்னம் போல நடந்து நீயும் சென்றாயோ
அவரைக் கண்டு ஏனோ நாணம் கொண்டாயோ
கணவர் உன்னை அன்புடன் அணைத்துக் கொண்டாரோ
அப்புறம் என்ன நடந்ததென்று சொல்லாயோ….

குழு : லாலி லாலி லலிலோ
லாலி லாலி லலிலோ லலல்லலல் லா
லாலி லாலி லலிலோ
லாலி லாலி லலிலோ லலல்லலல் லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here