Singer : P. Leela

Music by : G. Ramanathan

Female : Annam polum…mmm..mm..mmm…
Maravar mangai enaiyae
Thedi vanthum nirppathaeno angaeyae
Paar paar paar
Paar paar paar indha paravaiyai paar
Pakkam vanthu mella mella parappathai paar
Paar paar paar indha paravaiyai paar
Pakkam vanthu mella mella parappathai paar

Female : Nadanangal puriven nallisai paaduven
Nadanangal puriven nallisai paaduven
Nalla nalla geethangal seithu tharuven
Nadanangal puriven nallisai paaduven
Nalla nalla geethangal seithu tharuven
Pala naala pazhagiya paravaiyai polae
Pakkam vanthu mella mella parappathai paar
Pala naala pazhagiya paravaiyai polae
Pakkam vanthu mella mella parappathai paar
Paar paar paar

Female : Thennavan magal naan senthamil pesuven
Chinnavizhi kaaviya kanni ennai paar
Thennavan magal naan senthamil pesuven
Chinnavizhi kaaviya kanni ennai paar
Pala naala pazhagiya paravaiyai polae
Pala naala pazhagiya paravaiyai polae
Pakkam vanthu mella mella parappathai paar
Pala naala pazhagiya paravaiyai polae
Pakkam vanthu mella mella parappathai paar
Paar paar paar

Female : Kaaveri nadhiyin karaidhanil aadalaam
Kaadu malai yaavaiyum kandu varalaaam
Kaaveri nadhiyin karaidhanil aadalaam
Kaadu malai yaavaiyum kandu varalaaam
Pala naala pazhagiya paravaiyai polae
Pala naala pazhagiya paravaiyai polae
Pakkam vanthu mella mella parappathai paar
Pala naala pazhagiya paravaiyai polae
Pakkam vanthu mella mella parappathai paar
Paar paar paar

பாடகி : பி. லீலா

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பெண் : அன்னம் போலும்….ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்….
மறவர் மங்கை எனையே
தேடி வந்தும் நிற்பதேனோ அங்கே
பார் பார் பார்
பார் பார் பார் இந்தப் பறவையைப் பார்
பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்
பார் பார் பார் இந்தப் பறவையைப் பார்
பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்

பெண் : நடனங்கள் புரிவேன் நல்லிசை பாடுவேன்
நடனங்கள் புரிவேன் நல்லிசை பாடுவேன்
நல்ல நல்ல கீதங்கள் செய்து தருவேன்
நடனங்கள் புரிவேன் நல்லிசை பாடுவேன்
நல்ல நல்ல கீதங்கள் செய்து தருவேன்
பலநாள் பழகிய பறவையைப் போலே
பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்
பலநாள் பழகிய பறவையைப் போலே
பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்
பார் பார் பார்

பெண் : தென்னவன் மகள் நான் செந்தமிழ் பேசுவேன்
சின்னவிழிக் காவியக் கன்னி என்னைப் பார்
தென்னவன் மகள் நான் செந்தமிழ் பேசுவேன்
சின்னவிழிக் காவியக் கன்னி என்னைப் பார்
பல நாளா பழகிய பறவையைப் போலே
பல நாளா பழகிய பறவையைப் போலே
பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்
பார் பார் பார்

பெண் : காவிரி நதியின் கரைதனில் ஆடலாம்
காடு மலை யாவையும் கண்டு வரலாம்
காவிரி நதியின் கரைதனில் ஆடலாம்
காடு மலை யாவையும் கண்டு வரலாம்
பல நாளா பழகிய பறவையைப் போலே
பல நாளா பழகிய பறவையைப் போலே
பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்
பல நாளா பழகிய பறவையைப் போலே
பக்கம் வந்து மெல்ல மெல்லப் பறப்பதைப் பார்
பார் பார் பார்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here