Singer : Srikrishna Vishnubhotla
Music by : M. M. Keeravaani
Male : Annamae…
Yen azhagai thaedugiraai….aaiii…
Siragin venmaikkullae
Pirarin paarvaikkullae…ae..
Alagai kondu yeno
Azhagai thaedugindraai…
Male : Paedhaiyae…ae
Un manadhin kuzhiyil
Ooridum azhagai nee
Paarthida marandhaai
Male : Annamae…ae….ae….ae…
Male : Aatrilae kaatrilae
Neendhiya neeyoo..
Koondinil adaibada vandhaayaa…
Male : Veroru paravai
Pol unai maatra
Kanneerai vilai thandhaayaa..aa…
Male : Engae undhan inbam…
Edharko0 indha kolam..
Azhagai thaedi kondae
Karaiyum indha kaalam…
Male : Annamae…ae…..ae……
Un kannangal thaandi
Veezhndhidum neeril
Neendhugiraayoo…….
Male : Annamae…ae….ae….ae…
பாடகர்கள் : ஸ்ரீகிருஷ்ணா விஷ்ணுபோட்ல
இசையமைப்பாளர் : எம். எம். கீரவாணி
ஆண் : அன்னமே……ஏ……
ஏன் அழகைத் தேடுகிறாய்….ஆய்…
சிறகின் வெண்மைக்குள்ளே
பிறரின் பார்வைக்குள்ளே…ஏ….
அழகை கொண்டு ஏனோ
அழகைத் தேடுகின்றாய்…
ஆண் : பேதையே…ஏ……
உன் மனதின் குழியில்
ஊறிடும் அழகை நீ
பார்த்திட மறந்தாய்
ஆண் : அன்னமே…ஏ….ஏ….ஏ….
ஆண் : ஆற்றிலே காற்றிலே
நீந்திய நீயோ..
கூண்டினில் அடைபட வந்தாயா….ஆ…..
ஆண் : வேறொரு பறவை
போல் உனை மாற்ற
கண்ணீரை விலை தந்தாயா…ஆ….
ஆண் : எங்கே உந்தன் இன்பம்
எதற்கோ இந்த கோலம்
அழகைத் தேடிக் கொண்டே
கரையும் இந்தக் காலம்….
ஆண் : அன்னமே…ஏ….ஏ….
உன் கன்னங்கள் தாண்டி
வீழ்ந்திடும் நீரில்
நீந்துகிறாயோ…..
ஆண் : அன்னமே…ஏ….ஏ….ஏ….