Singers : Devan and Tippu

Music by : Yuvan Shankar Raja

Male : Eight ezhu six anju
Four moonu two onnu

Male : Hey annamalai thambhi ingae
Aada vanthen daa
Ungha thalapathi naan gaana paatu
Paada vanthen daa
Dealu venam daa
Dolu poodum daa

Male : Patta kelappum gaanavae thaanda
Kitta vanthu nee altadhadaa
Patti thotti ellamae gaana
Pichu odharum kilaadi naan

Male : Hey annamalai thambhi ingae
Aada vanthen daa
Ungha thalapathi naan gaana paatu
Paada vanthen daa
Dealu venam daa
Dolu poodum daa

Male : Patta kelappum gaanavae thaanda
Kitta vanthu nee altadhadaa
Patti thotti ellamae gaana
Pichu odharum kilaadi naan

Chorus : Well done western music banner
Well done music answer question
Sunday beach bar sandwich treat
Santhome street summa music treat

Male : Back street boys da
Best fit boys da
Unga gaana thaan
Veri naayin niose u daa

Male : Wester nee kelu
Much better choice daa
Five four three two one

Male : Hey mukkalikku moonu kaaluda
Nee kunthikkira naakalikku
Naalu kaaludaa
Ada meiyalumaa thakkalikku
Kaalu illadaa
Ada ungappuraanae enna vella
Aalu illa daa

Male : Ethiru pootiyinnu
Vanthaalae naan ready daa
Naan joot machi
Gaanavin saarathy daa
Nee thothuputtu
Odanum daa egiri odanum daa
Haa kaatadhae jikkiri jikkiri jaappu

Male : USA-vil europa-vil
New zealand-il england-il
Ulagam muluthum
Rap virus form aanadhae
Pudhiya raagam pudhiyavegam
Adhiga thaalam heart beatum
Nimidam ondru nindringu
Thaan ketkudhae

Male : Ungal gaanavil
Sweet illai beat illai
Soodettri moodettrum feel illai
Or disco illai
Break danceum illai
Hei paadaamal vaai moodi poda neeyum

Male : Hey gujaal aana gaana
Bejaar aana gaana
Puuttukinnu ponaalae
Poonthamalli gaana
Vechikaatha veena
Atchikkathaan vena
Hey suthi vanthen cheena
Naan sungu vacha baanaa daa

Whistling : ………………………….

Male : Hey annamalai thambhi ingae
Aada vanthen daa
Ungha thalapathi naan gaana paatu
Paada vanthen daa

Chorus : Dealu venam daa
Dolu poodum daa

Male : Patta kelappum gaanavae thaanda
Kitta vanthu nee altadhadaa
Patti thotti ellamae gaana
Pichu odharum kilaadi naan

Whistling : ………………………….

பாடகர்கள் : தேவன், திப்பு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : எயிட் ஏழு
சிக்ஸ் அஞ்சு ஃபோர்
மூணு டூ ஒன்னு

ஆண் : ஹே அண்ணாமல
தம்பி இங்கே ஆட
வந்தேன்டா உங்க தளபதி
நான் கானா பாட்டு பாட
வந்தேன்டா டீலு
வேணாம்டா டோலு
பூடும்டா

ஆண் : பட்ட கெளப்பும்
கானாவே தான்டா கிட்ட
வந்து நீ அல்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே
கானா பிச்சு உதரும் கில்லாடி
நான்

ஆண் : ஹே அண்ணாமல
தம்பி இங்கே ஆட
வந்தேன்டா உங்க தளபதி
நான் கானா பாட்டு பாட
வந்தேன்டா டீலு
வேணாம்டா டோலு
பூடும்டா

ஆண் : பட்ட கெளப்பும்
கானாவே தான்டா கிட்ட
வந்து நீ அல்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே
கானா பிச்சு உதரும் கில்லாடி
நான்

குழு : …………………….

ஆண் : பேக் ஸ்ட்ரீட்
பாய்ஸ் டா பெஸ்ட் பிட்
பாய்ஸ் டா உங்க கானா
தான் வெறி நாயின்
நாய்சு டா

ஆண் : வெஸ்டர் நீ கேளு
மச் பெட்டர் சாய்ஸ் டா
பைவ் போர் த்ரீ டூ ஒன்

ஆண் : ஹே முக்காளிக்கு
மூணு காலுடா நீ குந்திக்கிற
நாற்காலிக்கு நாலு காலுடா
அட மெய்யாலுமா தக்காளிக்கு
காலு இல்லடா அடஉங்கப்புரானே
என்ன வெல்ல ஆளு இல்லடா

ஆண் : எதிரு போட்டியின்னு
வந்தாலே நான் ரெடிடா நான்
ஜூட்டு மச்சி கானாவின் சாரதி
டா நீ தோத்துபுட்டு ஓடனும்டா
எகிறி ஓடனும்டா ஹா காட்டாதே
ஜிக்கிரி ஜிக்கிரி ஜாப்பு

ஆண் : யூ.எஸ்.எ வில்
யூரோப்பாவில் நியூசிலாந்தில்
இங்கிலாந்தில் உலகம் முழுதும்
ரப் வைரஸ் பார்ம் ஆனதே புதிய
ராகம் புதிய வேகம் அதிக தாளம்
ஹார்ட் பீட்டும் நிமிடம் ஒன்று
நின்றிங்கு தான் கேட்குதே

ஆண் : உங்கள் கானாவில்
ஸ்வீட் இல்லை பீட் இல்லை
சூடேற்றி மூடேற்றும் பீல்
இல்லை ஓர் டிஸ்கோ இல்லை
பிரேக் டான்ஸும் இல்லை
ஹேய் பாடாமல் வாய் மூடி
போடா நீயும்

ஆண் : ஹே குஜால்
ஆனா கானா பேஜாரானா
கானா புட்டுகினு போனாலே
பூந்தமல்லி கானா வெட்சிக்காத
வீணா ஆட்சிக்கத்தான் வேணா
ஹே சுத்தி வந்தேன் சீனா நான்
சுங்கு வச்ச பானாடா

விஷ்லிங் : …………………

ஆண் : ஹே அண்ணாமல
தம்பி இங்கே ஆட
வந்தேன்டா உங்க தளபதி
நான் கானா பாட்டு பாட
வந்தேன்டா

குழு : டீலு வேணாம்டா
டோலு பூடும்டா

ஆண் : பட்ட கெளப்பும்
கானாவே தான்டா கிட்ட
வந்து நீ அல்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே
கானா பிச்சு உதரும் கில்லாடி
நான்

விஷ்லிங் : …………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here