Singers : Malaysia Vasudevan and Poorani

Music by : Gangai Amaran

Lyrics by : Muthulingam

Male : Annamae sornamae vairamae
Ingu vanthu en paatta kettukkadi
Annamae sornamae vairamae
Ingu vanthu en paatta kettukkadi

Male : Adiyae naan chinnappaa maadhiri
Nee antha kannaampaa maathiri
Adiyae naan chinnappaa maadhiri
Nee antha kannaampaa maathiri
Mkt paagavathar paadaatha
Themmaangu sangathiyai paaduraen aadavaadi

Male : Annamae sornamae vairamae
Ingu vanthu en paatta kettukkadi

Male : Karaiyaeriyae paayuthu kenda
Alai polavae aadattum konda
Karaiyaeriyae paayuthu kenda
Alai polavae aadattum konda

Male : Un kaalula kulunguthu thanda
Ingu kaayuthu paadura thonda
Un kaalula kulunguthu thanda
Ingu kaayuthu paadura thonda

Male : Thanni kodang kondu vantha pullae
Naan thaagam kondaendi chinna pullae
Thanni kodang kondu vantha pullae
Naan thaagam kondaendi chinna pullae

Male : Nee aadu pullae…yae….yae…yae…yae….yae….
Nee aadu pullae…
En kannaatti mayilaattam
Kasthoori maanaattam thalathoda neeyaadadi

Male : Annamae sornamae vairamae
Ingu vanthu en paatta kettukkadi

Female : ………………

Male : Nee aavani maathaththu megam
Un thaavani thoonduthu mogam
Innum aattaththil kaattadi vegam
Kannu yaenadi verkkuthu thegam
Innum aattaththil kaattadi vegam
Kannu yaenadi verkkuthu thegam

Male : Vandu moikkaatha kanagaamparam
Nee yaarum koiyyaatha koiyaappazham
Vandu moikkaatha kanagaamparam
Nee yaarum koiyyaatha koiyaappazham
Adi vellaiyammaa…aa…aa…aaa…..
Adi vellaiyammaa….
Naan unnaasa madhura veeran
Unmaiyilae madhurakkaran chellakutti neeyaadadi

Male : Annamae sornamae vairamae
Ingu vanthu en paatta kettukkadi
Adi en paatta kettukkadi

Male : …………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் பூரணி

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி
அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி

ஆண் : அடியே நான் சின்னப்பா மாதிரி
நீ அந்த கண்ணாம்பா மாதிரி
அடியே நான் சின்னப்பா மாதிரி
நீ அந்த கண்ணாம்பா மாதிரி
எம்.கே.டி. பாகவதர் பாடாத
தெம்மாங்கு சங்கதியை பாடுறேன் ஆடவாடி

ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி

ஆண் : கரையேறியே பாயுது கெண்ட
அலை போலவே ஆடட்டும் கொண்ட
கரையேறியே பாயுது கெண்ட
அலை போலவே ஆடட்டும் கொண்ட

ஆண் : உன் காலுல குலுங்குது தண்ட
இங்கு காயுது பாடுற தொண்ட
உன் காலுல குலுங்குது தண்ட
இங்கு காயுது பாடுற தொண்ட

ஆண் : தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே
நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே
தண்ணிக் கொடங் கொண்டு வந்த புள்ளே
நான் தாகம் கொண்டேன்டி சின்னப் புள்ளே

ஆண் : நீ ஆடு புள்ளே…ஏ….ஏ….ஏ….ஏ…..ஏ……
நீ ஆடு புள்ளே…
என் கண்ணாட்டி மயிலாட்டம்
கஸ்தூரி மானாட்டம் தாளத்தோட நீயாடடி

ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி

பெண் : ………………………….

ஆண் : நீ ஆவணி மாதத்து மேகம்
உன் தாவணி தூண்டுது மோகம்
இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம்
கண்ணு ஏனடி வேர்க்குது தேகம்
இன்னும் ஆட்டத்தில் காட்டடி வேகம்
கண்ணு ஏனடி வேர்க்குது தேகம்

ஆண் : வண்டு மொய்க்காத கனகாம்பரம்
நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம்
வண்டு மொய்க்காத கனகாம்பரம்
நீ யாரும் கொய்யாத கொய்யாப்பழம்
அடி வெள்ளையம்மா……..ஆ…ஆ….ஆஆ..
அடி வெள்ளையம்மா……..
நான் உன்னாச மதுர வீரன்
உண்மையிலே மதுரக்காரன் செல்லக்குட்டி நீயாடடி

ஆண் : அன்னமே சொர்ணமே வைரமே
இங்கு வந்து என் பாட்டக் கேட்டுக்கடி
அடி என் பாட்டக் கேட்டுக்கடி

ஆண் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here