Singers : S. Janaki and P. Susheela

Music by : G. Ramanathan

Lyrics by : A. Maruthakasi

Female : Annamae sorname
Minnamal minnum
Kannadi kannam
Un aasai kadhai yaavum sollum

Female : Kannaiyaa chinnaiyaa
Kannodu kannum
Nenjodu nenjam
Ondraagi uravadumaiyaa
Kannaiyaa

Female : {Thithikkum thaenamma
Singara pon manjam yen amma} (2)
Sippikkul muthu pol
Seeraaga nee thoonga thaan amma
Annamae…

Female : {Thoongava yengava
Neengaamal nee ennai thaangavaa} (2)
Thullava thallava
Thullava thallava
Solladha kadhaiyondru sollavaa

Female : Mella vaa alla vaa
Ullaasam sallaabam kollava
Female : Kollavaa killavaa
Koiyaadha kani thannai mellava

பாடகர்கள் : எஸ்.ஜானகி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : அன்னமே சொர்ணமே
மின்னாமல் மின்னும்
கண்ணாடி கன்னம்
உன் ஆசைக் கதை யாவும் சொல்லும்

பெண் : கண்ணையா சின்னைய்யா
கண்ணோடு கண்ணும்
நெஞ்சோடு நெஞ்சும்
ஒன்றாகி உறவாடுமைய்யா
கண்ணையா

பெண் : {தித்திக்கும் தேனம்மா
சிங்காரப் பொன் மஞ்சம் ஏனம்மா} (2)
சிப்பிக்குள் முத்துப்போல்
சீராக நீ தூங்கத்தானம்மா…..
அன்னமே….

பெண் : {தூங்கவா ஏங்கவா
நீங்காமல் நீ என்னைத் தாங்கவா} (2)
துள்ளவா தள்ளவா
சொல்லாத கதையொன்று சொல்லவா

பெண் : மெல்ல வா அள்ள வா
உல்லாசம் சல்லாபம் கொள்ளவா
பெண் : கொள்ளவா கிள்ளவா
கொய்யாத கனி தன்னை மெல்லவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here