Singer : P. Susheela

                            Music by : M.S. Viswanathan

Female : { Annamitta
Kaigaluku anbu seidha
Kangaluku unnaivitu
Povadharku ullamillai
Magalae ullamillai magalae } (2)

Female : { Thaai vazhi
Nee nadaka thandhai
Vazhi pereduka } (2)

Female : { Naanadhai
Paarthiruka neramillai
Magalae } (2)
Neramillai magalae

Female : { Kai vilakai
Yetri vaithen koyilukaaga
En deivathin mel
Enakirukum kaadhalukaaga } (2)

Female : Vaazhndhirudhen
Anbu endrum valarvadharkaaga oru
{ Thaai varuval magalae
Un kaavalukaaga } (2)

Female : Annamitta
Kaigaluku anbu seidha
Kangaluku unnaivitu
Povadharku ullamillai
Magalae ullamillai magalae

Female : Thaaikulathin
Menmai ellam nee sollavendum
En thalaimagalae un perumai
Oor solla vendum

Female : Nallavargal
Vaazhthuraikum
Naal varavendum adhai

Female : { Kankulira
Kaanbadharku naan
Varavendum } (2)

Female : Annamitta
Kaigaluku anbu seidha
Kangaluku unnaivitu
Povadharku ullamillai
Magalae ullamillai magalae

 

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : { அன்னமிட்ட
கைகளுக்கு அன்பு செய்த
கண்களுக்கு உன்னை விட்டு
போவதற்கு உள்ளம் இல்லை
மகளே உள்ளம் இல்லை மகளே } (2)

பெண் : { தாய் வழி நீ
நடக்க தந்தை வழி
பேரெடுக்க } (2)

பெண் : { நான் அதை
பார்த்திருக்க நேரம்
இல்லை மகளே } (2)
நேரம் இல்லை மகளே

பெண் : { கை விளக்கை
ஏற்றி வைத்தேன்
கோயிலுக்காக என்
தெய்வத்தின் மேல்
எனக்கிருக்கும் காதலுக்காக } (2)

பெண் : வாழ்ந்திருந்தேன்
அன்பு என்றும் வளர்வதற்காக
ஒரு
{ தாய் வருவாள் மகளே
உன் காவலுக்காக } (2)

பெண் : அன்னமிட்ட
கைகளுக்கு அன்பு செய்த
கண்களுக்கு உன்னை விட்டு
போவதற்கு உள்ளம் இல்லை
மகளே உள்ளம் இல்லை மகளே

பெண் : தாய் குலத்தின்
மேன்மை எல்லாம் நீ
சொல்ல வேண்டும்
என் தலை மகளே உன்
பெருமை ஊர் சொல்ல
வேண்டும்

பெண் : நல்லவர்கள்
வாழ்த்துரைக்கும் நாள்
வர வேண்டும் அதை

பெண் : { கண் குளிர
காண்பதற்கு நான்
வர வேண்டும் } (2)

பெண் : அன்னமிட்ட
கைகளுக்கு அன்பு செய்த
கண்களுக்கு உன்னை விட்டு
போவதற்கு உள்ளம் இல்லை
மகளே உள்ளம் இல்லை மகளே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here