Singers : Jikki and S. C. Krishnan

Music by : T. Chalapathi Rao

Male : Annammaaa ohhhh
Annamma nee…ennamma sollurae
Annamma nee…ennamma sollurae
Kannum kannum kalandhaachu aththaachi
Annamma nee…ennamma sollurae
Annamma nee…ennamma sollurae

Female : Kaiyaala aagatha aambullae
Nee kakka pudikaathae nambalae
Kaiyaala aagatha aambullae
Nee kakka pudikaathae nambalae
Indha kaal adiyai namba mattaalae pombalae
Innuma nee ingeyae nikkirae
Innuma nee ingeyae nikkirae
Yeichi yeichi nee kulla thaan podura
Innuma nee ingeyae nikkirae

Male : Ezhettu naalaaga yenguren
Soru illamalae naanum thoonguren
Hoo oo ooo
Female : Aiyoo paavam
Male : Ezhettu naalaaga yenguren
Soru illamalae naanum thoonguren
Ini enna nee sonnaalum anbodu thaanguren

Male : Annamma nee…ennamma sollurae
Annamma nee…ennamma sollurae
Kannum kannum kalandhaachu aththaachi
Annamma nee…ennamma sollurae
Annamma nee…ennamma sollurae

Female : Vennaandha kannalae pesura
Madhan villattam ambugalai veesura
Vennaandha kannalae pesura
Madhan villattam ambugalai veesura
Un thullattam selladhu summa yen pakkura
Innuma nee ingeyae nikkura
Innuma nee ingeyae nikkura
Male : Annamma nee…ennamma sollurae
Female : Innuma nee ingeyae nikkura

Male : Annamma
Female : Innuma
Male : Annamma
Female : Innuma

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ்

ஆண் : அன்னம்மா ஓ …..
அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே
அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே
கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி
அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே
அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே

பெண் : கையால ஆகாத ஆம்புள்ளே
நீ காக்கா புடிக்காதே நம்பளே
கையால ஆகாத ஆம்புள்ளே
நீ காக்கா புடிக்காதே நம்பளே
இந்தக் காலடியை நம்ப மாட்டாளே பொம்பளே
இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே….
இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே….
ஏச்சு ஏச்சு நீ குல்லாதான் போடுற
இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே….

ஆண் : ஏழெட்டு நாளாக ஏங்குறேன்
சோறு இல்லாமலே நானும் தூங்குறேன் ஹோ ….
பெண் : ஐயோ பாவம்
ஆண் : ஏழெட்டு நாளாக ஏங்குறேன்
சோறு இல்லாமலே நானும் தூங்குறேன்
இனி என்னா நீ சொன்னாலும் அன்போடு தாங்குறேன்

ஆண் : அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே
அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே
கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி
அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே
அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே

பெண் : வெண்ணாந்த கண்ணாலே பேசுறே
மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே
வெண்ணாந்த கண்ணாலே பேசுறே
மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே
உன் துள்ளாட்டம் செல்லாது சும்மா ஏன் பாக்கிறே
இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே
இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே

ஆண் : அன்னம்மா நீ……என்னம்மா சொல்லுறே
பெண் : இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே

ஆண் : அன்னம்மா
பெண் : இன்னுமா
ஆண் : அன்னம்மா
பெண் : இன்னுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here