Singer : P. Susheela

Music by : Shankar Ganesh

Female : Annan alla thanthai endraan
Anni alla annai endraan
Pillaikku thanthai ullam puriyaathathaa
Ullangal ondraiyondru ariyaathathaa

Female : Annan alla thanthai endraan
Anni alla annai endraan
Pillaikku thanthai ullam puriyaathathaa
Ullangal ondraiyondru ariyaathathaa

Female : Paavangal seithaal angae
Pollaatha kaikaeyi
Pazhiyellaam kandaal ingae
Poongodhai vaithegi

Female : Vithiyendru ennikkondaan
Raguraaman annaalil
Vellaatho dharmam endraan
Vendraanae pinnaalil
Meendum oru mannan ena
Thondrum nilai kaanalaam

Female : Annan alla thanthai endraan
Anni alla annai endraan
Pillaikku thanthai ullam puriyaathathaa
Ullangal ondraiyondru ariyaathathaa

Female : Kattil kondu vanthaayae
Thottil kondu vanthaeno
Kollai selvam thanthaayae
Pillai selvam thanthaeno

Female : Kattil kondu vanthaayae
Thottil kondu vanthaeno
Kollai selvam thanthaayae
Pillai selvam thanthaeno

Female : Aanaalum ennai ingu
Thaalaatta seithaayae
Aanaalum ennai ingu
Thaalaatta seithaayae
Anbaana thambikkennai
Thaayaakki vaiththaayae

Female : Annan alla thanthai endraan
Anni alla annai endraan
Pillaikku thanthai ullam puriyaathathaa
Ullangal ondraiyondru ariyaathathaa

Female : Thanneeril theerum thaagam
Kanneeril theerathu
Panneeril aadum poovum
Venneeril aadaathu

Female : Unnaalae vaazhum jeevan
Thannaalae vaazhaathu
Ondralla jenmam kodi
Neeyindri naanaethu
Neeraagavum peraagavum naan
Kandathu unnaiththaan

Female : Annan alla thanthai endraan
Anni alla annai endraan
Pillaikku thanthai ullam puriyaathathaa
Ullangal ondraiyondru ariyaathathaa

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண் : பாவங்கள் செய்தாள் அங்கே
பொல்லாத கைகேயி
பழியெல்லாம் கண்டாள் இங்கே
பூங்கோதை வைதேகி

பெண் : விதியென்று எண்ணிக்கொண்டான்
ரகுராமன் அந்நாளில்
வெல்லாதோ தர்மம் என்றான்
வென்றானே பின்னாளில்
மீண்டும் ஒரு மன்னன் என
தோன்றும் நிலைக் காணலாம்……

பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண் : கட்டில் கொண்டு வந்தாயே
தொட்டில் கொண்டு வந்தேனோ
கொள்ளைச் செல்வம் தந்தாயே
பிள்ளைச் செல்வம் தந்தேனோ

பெண் : கட்டில் கொண்டு வந்தாயே
தொட்டில் கொண்டு வந்தேனோ
கொள்ளைச் செல்வம் தந்தாயே
பிள்ளைச் செல்வம் தந்தேனோ

பெண் : ஆனாலும் என்னை இங்கு
தாலாட்ட செய்தாயே
ஆனாலும் என்னை இங்கு
தாலாட்ட செய்தாயே
அன்பான தம்பிக்கென்னை
தாயாக்கி வைத்தாயே…..

பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா

பெண் : தண்ணீரில் தீரும் தாகம்
கண்ணீரில் தீராது
பன்னீரில் ஆடும் பூவும்
வெந்நீரில் ஆடாது

பெண் : உன்னாலே வாழும் ஜீவன்
தன்னாலே வாழாது
ஒன்றல்ல ஜென்மம் கோடி
நீயின்றி நானேது
நீராகவும் பேராகவும் நான்
கண்டது உன்னைத்தான்……

பெண் : அண்ணன் அல்ல தந்தை என்றான்
அண்ணி அல்ல அன்னை என்றான்
பிள்ளைக்கு தந்தை உள்ளம் புரியாததா
உள்ளங்கள் ஒன்றையொன்று அறியாததா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here