Singer : S. Janaki

Music by : T. Chalapathi Rao

Female : Annan manam polae
Annan manam polae
Arumai gunam polae
Amaiyadhu amaiyadhu avani melae

Female : Annan manam polae
Arumai gunam polae
Amaiyadhu amaiyadhu avani melae
Annan manam polae

Female : Pettra paasam polladhu paaraaiyoo
Penmai vaazhvai kandae nee thaeraaiyoo
Hoo oo oo
Pettra paasam polladhu paaraaiyoo
Penmai vaazhvai kandae nee thaeraaiyoo
Uttra paasamondrae ratha paasamondrae
Endrum eerudalil oru uthiram pol
Anbin sodharanai pol
Inimelum amaiyadhu avani melae

Female : Annan manam polae

Female : Engal gaandhi mahatma thaaiyandro
Kaalan poosarikke bali neeyandro
Ratha vellathilae mooda pallathilae
Midhakkum mannuyirum thannuyiraaga
Ennum annanai polae
Inimelum amaiyaadhu avani melae

Female : Annan manam polae

Female : Kaalai neram vandhaalae kooviduvaai
Undhan kadamai endrae nee thaviduvaai
Kadikaaram indri vidi neramendrae
Sollum vaayilladha jeeva raasi nee
Anaikkum annananai polae
Inimelum amaiyaadhu avani melae

Female : Annan manam polae

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பெண் : அண்ணன் மனம் போலே
அண்ணன் மனம் போலே
அருமை குணம் போலே
அமையாது அமையாது அவனி மேலே

பெண் : அண்ணன் மனம் போலே
அருமை குணம் போலே
அமையாது அமையாது அவனி மேலே
அண்ணன் மனம் போலே

பெண் : பெற்ற பாசம் பொல்லாது பாராயோ
பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ
ஹோ ..ஓ…ஓ…
பெற்ற பாசம் பொல்லாது பாராயோ
பெண்மை வாழ்வைக் கண்டே நீ தேராயோ
உற்ற பாசமொன்றே ரத்த பாசமோன்றே என்றும்
ஈருடலில் ஒரு திரம் போல் அன்பின் சோதரனைப் போல்
இனிமேலும் அமையாது அவனி மேலே…

பெண் : அண்ணன் மனம் போலே

பெண் : எங்கள் காந்தி மகாத்மா தாயன்றோ
காலன் பூசாரிக்கே பலி நீயன்றோ
ரத்த வெள்ளத்திலே மூடப் பள்ளத்திலே
மிதக்கும் மண்ணுயிரும் தன்னுயிராக
எண்ணும் அண்ணனைப் போலே
இனிமேலும் அமையாது அவனி மேலே..

பெண் : அண்ணன் மனம் போலே

பெண் : காலை நேரம் வந்தாலே கூவிடுவாய்
உந்தன் கடமை என்றே நீ தாவிடுவாய்
கடிகாரமின்றி விடி நேரமென்றே
சொல்லும் வாயில்லாத ஜீவராசியை
அணைக்கும் அண்ணனைப் போலே
இனிமேலும் அமையாது அவனி மேலே..

பெண் : அண்ணன் மனம் போலே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here