Singer : Gaana settu

Music Director : A. R. Raihanah

Lyricist : Gaana Rudhra

Male : Annan varar oram po
Enga aatam aarambam
Venam machan wrongu
Nanga vera mari gangu

Male Chorus : Athiga thum athiga thum
Athiga thum athiga thumma
Hey hey hey hey hey hey hey

Male : Mass pannu maja pannu
Annan vanthutaaru
Annan kitta poti pottu
Jeyichavan than yaaru
Nanga ellam irupom
Enga annan kooda onna
Opponent alaruvanda
Annan vanthu ninna

Chorus : Thaane sentha kootam
Nanga adangi poga matom
Pagachugina adipom
Un kathaya nanga mudipom

Male : Kanalaye sketch
Unna potuduvom picchu
Kanalaye sketch
Unna potuduvom picchu

Male and Chorus : Nooru peru vanthalum
Naanga bayanthu poga matom
Annan elunthutaaru
Ini aarambam da aatam
Ini aarambam da aatam
Ini aarambam da aatam
Nanga adangi poga matom
Annan varar vazhi vidu
Patasa than patha vidu
Pagachavana alara vidu
Area va sithara vidu
Dammal dumaal damukku
Avana aduchu neeyum amuku
Ketu paru ketu paru
Ketu ketu ketu paru
Annana pathi
Thotu paru thotu paru
Mudunja vanthu seendi paru
Nanga irupom annana suthi

பாடகர் : கானா செட்டு

இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரைஹானா

பாடல் ஆசிரியர் : கானா ருத்ரா

ஆண் : அண்ணன் வர்ரார் ஓரம் போ
எங்க ஆட்டம் ஆரம்பம்
வேணாம் மச்சான் ராங்கு
நாங்க வேற மாரி காங்கு

குழு : முனங்கல்

ஆண் : மாஸ் பண்ணு மஜா பண்ணு
அண்ணன் வந்துட்டாரு
அண்ணன் கிட்ட போட்டி போட்டு
ஜெயிச்சவன் தான் யாரு
நாங்க எல்லாம் இருப்போம்
எங்க அண்ணன் கூட ஒன்னா
ஒப்போ னென்ட் அலறுவாண்டா
அண்ணன் வந்து நின்னா

குழு : தானே சேந்த கூட்டம்
நாங்க அடங்கி போக மாட்டோம்
பகச்சுகினா அடிபோம்
உன் கதையை நாங்க முடிப்போம்

ஆண் : கண்ணாலேயே ஸ்கெட்ச்
உன்ன போட்டுடுவோம் பிச்சு
கண்ணாலேயே ஸ்கெட்ச்
உன்ன போட்டுடுவோம் பிச்சு

ஆண் மற்றும் குழு : நூறு பேரு வந்தாலும்
நாங்க பயந்து போக மாட்டோம்
அண்ணன் எழுந்துட்டாரு
இனி ஆரம்பம் டா ஆட்டம்
இனி ஆரம்பம் டா ஆட்டம்
இனி ஆரம்பம் டா ஆட்டம்
நாங்க அடங்கி போக மாட்டோம்
அண்ணன் வர்றார் வழி விடு
பட்டாச தான் பத்த விடு
பகச்சவன அலற விடு
ஏரியாவ சிதற விடு
டமால் டுமால் டமுக்கு
அவன அடிச்சு நீயும் அமுக்கு
கேட்டு பாரு கேட்டு பாரு
கேட்டு பாரு கேட்டு பாரு
அண்ணன பத்தி
தொட்டு பாரு தொட்டு பாரு
முடிஞ்சா வந்து சீண்டி பாரு
நாங்க இருப்போம் அண்ணன சுத்தி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here