Singer : Anurag Kulkarni

Music by : G. V. Prakash Kumar

Male : Annana thaalaattum annai madi nee
Chithira poovae en chellamadi nee
Kannellaam neeyaagum kollai madhi nee
Kaalamae ponaalum pillai mozhi nee

Male : Hey simittum kanna paaka
Kuduthu vachen naa..hoo
Enakku thandha vaazhkka
Unakku mattum dhaan hoo….

Male : Thonaiyinnu naan solli kooda irrupen
Nejathula en thona nee dhaandi
Azhagu poo dhaandi…en raasathi

Male : Un kannula lesa kanneraa
En kannu thoovum kadal neeraa
Koraiyaadha paasam oru aaraa
Dhenandhorum yerum pala nooraa

Male : Thitti thitti naan konjam
Nadichirupen
Thendral adichaa kuda
Thudichirupen
Enna vida pala neram unna nenappen..hoi..
Thoppul kodiyoda otti vandha poovae
Ennuyirae nee dhaandi….

Male : Annana thaalaattum annai madi nee
Chithira poovae en chellamadi nee
Annana thaalaattum annai madi nee

பாடகர் : அனுராக் குல்கர்னி

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
கண்ணெல்லாம் நீயாகும் கொல்லை மதி நீ
காலமே போனாலும் பிள்ளை மொழி நீ

ஆண் : ஏய் சிமிட்டும் கண்ண பாக்க
குடுத்து வச்சேன் நா ஓ..
எனக்கு தந்த வாழ்க்கை
உனக்கு மட்டும் தான் ஓ…

ஆண் : தொணையின்னு நான் சொல்லி கூட இருப்பேன்
நெஜத்துல என் தொண நீ தாண்டி
அழகு பூ தாண்டி …என் ராசாத்தி

ஆண் : உன் கண்ணுல லேசா கண்ணீரா
என் கண்ணு தூவும் கடல் நீரா
குறையாத பாசம் ஒரு ஆறா
தெனந்தோறும் ஏறும் பல நூறா

ஆண் : திட்டி திட்டி நான் கொஞ்சம்
நடிச்சிருப்பேன்
தென்றல் அடிச்சா கூட
துடிச்சிருப்பேன்
என்ன விட பல நேரம் உன்ன நெனப்பேன் ஹோய்
தொப்புள் கொடியோட ஒட்டி வந்த பூவே
என்னுயிரே நீ தாண்டி

ஆண் : அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ
சித்திர பூவே என் செல்லமடி நீ
அண்ணன தாலாட்டும் அன்னை மடி நீ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here