Singer : Malaysia Vasudevan

Music by : Ilayaraja

Male : Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Manap pandhalilae maelam kotti
Poo mudichchi thaali katti
Chinna thambi patta paadu
Adhai sonnaalae vekka kaedu

Male : Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga
Ada daei Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga

Male : Indha chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu

Male : Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Chorus : Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae

Male : Kannaalam kattikkittu annae annae
Oru punnaakkum laabam illae sonnaen sonnaen
Annaadam aasa vechu annae annae
Onnum aagaama poththikkittu ninnaen ninnaen

Chorus : Pongi vecha sorirundhum thingaliyaa
Poththi vacha aasa pasi theeraliyaa

Male : Solli solli soga kadhai maalaliyae
Mutru pulli vechidath thaan aal illaiyae

Male : Enna seiya maala soodi
Ada innamum naan brammachaari
Dhukkam thondai adaikka
Adhil mandai kodhikka

Chorus : Indha chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu

Male : Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Chorus : Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae

Male : Samsaaram vaachchu puttaa joru joru
Adhai Sonnadha kaetkkaavittaa boru boru
Pakkatthil kaekkum kaekkum kattil saththam
Enga veettukkul naanga mattum romba suththam

Male : Pillai onnu petthu kolla aasa pattaen
Kondavala konjik konji thola thottaen

Chorus : Thaana nanna thaana nanna
Thannaa nannaa
Thaana nanna thaana nanna
Thaanaa nannaa

Male : Koodizhandha kunju polae
Sogam koodudhaiyaa nenju maelae
Idhil solluradhenna vaaya melluradhenna

Chorus : Namma chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu

Male : Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Manap pandhalilae maelam kotti
Poo mudichchi thaali katti
Chinna thambi patta paadu
Adhai sonnaalae vekka kaedu

Male : Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga
Ada daei Malligai poo kaiyil vaangi suththaadheenga
Mulla pola kuththudhunnu kaththaadheenga

Male : Indha chinna thambi patta paadu
Adha sonnaalae vekka kaedu

Chorus : Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae
Annanukku annanmaarae
Thanni mannanukku mannanmaarae

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
மணப்பந்தலிலே மேளங்கொட்டி
பூ முடிச்சி தாலிக்கட்டி
சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு

ஆண் : மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
அட டேய் மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க

ஆண் : இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……

ஆண் : அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
குழு : அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே

ஆண் : கண்ணாலம் கட்டிக்கிட்டு அண்ணே அண்ணே
ஒரு புண்ணாக்கும் லாபமில்லே சொன்னேன் சொன்னேன்
அன்னாடம் ஆசை வச்சி அண்ணே அண்ணே
ஒண்ணும் ஆகாம பொத்திக்கிட்டு நின்னேன் நின்னேன்

குழு : பொங்கி வச்ச சோறிருந்தும் திங்கலையா
பொத்தி வச்ச ஆசை பசி தீரலையா
ஆண் : சொல்லி சொல்லி சோக கதை மாளல்லியே
முற்றுப்புள்ளி வச்சிடத்தான் ஆளில்லையே

ஆண் : என்ன செய்ய மாலை சூடி
அட இன்னமும் நான் பிரம்மச்சாரி
துக்கம் தொண்டை அடைக்க
அதில் மண்டை கொதிக்க

குழு : இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……

ஆண் : அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
குழு : அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே

ஆண் : சம்சாரம் வாச்சுப்புட்டா ஜோரு ஜோரு
அது சொன்னத கேட்காவிட்டா போரு போரு
பக்கத்தில் கேக்கும் கேக்கும் கட்டில் சத்தம்
எங்க வீட்டுக்குள் நாங்க மட்டும் ரொம்ப சுத்தம்

ஆண் : பிள்ள ஒன்னு பெத்துக் கொள்ள ஆசைப்பட்டேன்
கொண்டவளே கொஞ்சி கொஞ்சி தோளைத் தொட்டேன்

குழு : ………………………….

ஆண் : கூடிழந்த குஞ்சி போலே
சோகம் கூடுதய்யா நெஞ்சி மேலே
இதில் சொல்லுறதென்ன வாய மெல்லுறதென்ன

குழு : நம்ம சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……

ஆண் : அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
மணப்பந்தலிலே மேளங்கொட்டி
பூ முடிச்சி தாலிக்கட்டி
சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு

ஆண் : மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க
அட டேய் மல்லிகை பூ கையில் வாங்கி சுத்தாதீங்க
முள்ளப் போல குத்துதுன்னு கத்தாதீங்க

ஆண் : இந்த சின்ன தம்பி பட்டபாடு
அதச் சொன்னாலே வெக்கக்கேடு……

குழு : அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே
அண்ணனுக்கு அண்ணன்மாரே
தண்ணி மன்னனுக்கு மன்னன்மாரே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here