Singers : Sid Sriram And Lalitha Vijaykumar

Music by : D. Imman

Lyrics by : Ponram

Female : Kezhaku seemayila chekkaana pakkathula
Kezhaku seemayila chekkaana pakkathula
Megaathu megamellaam onnu sernthu
Mellaakka penji vida
Mottu motta poothirukumaam kundumalliyae
Alla poraan en peran annapooraniya

Female : Dhinna thakka thakka thakka…
Dhinna thakka thakka thakka…

Male : Annapoorani enna love pannu nee
Annapoorani enna love pannu nee

Male : Naa unna follow pannala
En twitter thaan follow pannuchu..
Naa unna like pannala
En facebook thaan like pannuchu..

Male : Naa unkita edhaiyum share pannala
En whatsapp thaan share pannuchu..
Na unna pathi endha post-um podala
En insta thaan post potuchu..

Male : Edhukku edhukku
Indha shocku shocku
Podhum kanna surukku
Hey senja vela ellaam
Maaman naan thaan
Admin yedhu enaku

Male : Annapoorani enna love pannu nee
Heyy annapoorani enna love pannu nee

Female : Dhinna thakka thakka thakka…
Dhinna thakka thakka thakka…

Female : Aalula azhagan thaan di
Velula murugan thaan di
Vettaiyila singam thaan di

Female : Veerathula paandi thaan di
Rosathula sooran thaan di
Ivan un sodi thaan di

Chorus : Google-ah search panni paaru
En perana
Thaaru maara buildup pannum
Kelu kelu

Male : Morattu meesaiyila
Maasa suthikittu
Pookadaiyil thirinjen haaiyaa
Michar kada kaari unna
Morachu paathadhula
Jaadikulla sikkikiten e-ah

Male : Nadakkura nee parakkuren naanae
Kizhinjitten naara
Odachitta nee sitharitten naanae
Pongitten beera

Male : Kenda meena pola
Kannu rendum thudikkayil
Chenda mela satham
Heart-ah kuthi kizhikkum

Male : Bommukutty neeyum
Kaiya veesi nadakkaiyil
Kanda kanda symptoms
Ellaam theriyum

Male : Annapoorani enna love pannu nee
Heyy annapoorani enna love pannu nee

Male : Naa unna follow pannala
En twitter thaan follow pannuchu..
Naa unna like pannala
En facebook thaan like pannuchu..

Male : Naa unkita edhaiyum share pannala
En whatsapp thaan share pannuchu..
Na unna pathi endha post-um podala
En insta thaan post potuchu..

Male : Edhukku edhukku
Indha shocku shocku
Podhum kanna surukku
Hey senja vela ellaam
Maaman naan thaan
Admin yedhu enaku

Female : Dhinna thakka thakka thakka…
Dhinna thakka thakka thakka…

Male : Annapoorani enna love pannu nee

பாடகர்கள் : சித்ஸ்ரீராம் மற்றும் லலிதா விஜய் குமார்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பாடல் ஆசிரியர் : பொன்ராம்

பெண் : கெழக்கு சீமையில செக்கான பக்கத்தில
கெழக்கு சீமையில செக்கான பக்கத்தில
மேகாத்து மேகமெல்லாம் ஒண்ணு சேர்ந்து
மொட்டு மொட்டா பூத்திருக்குமாம் குண்டுமல்லியே
அள்ள போறான் என் பேரன் அன்னபூரணிய

பெண் : தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா

ஆண் : அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ

ஆண் : நா உன்ன ஃபாலோ பண்ணல
என் ட்விட்டர் தான் ஃபாலோ பண்ணுச்சு..
நா உன்ன லைக் பண்ணல
என் ஃபேஸ்புக் தான் லைக் பண்ணுச்சு..

ஆண் : நா உங்கிட்ட எதையும் ஷேர் பண்ணல
என் வாட்ஸ்அப் தான் ஷேர் பண்ணுச்சு…
நா உன்ன பத்தி எந்த போஸ்ட்டும் போடல
என் இன்ஸ்டா தான் போஸ்ட் போடுச்சு..

ஆண் : எதுக்கு எதுக்கு இந்த ஷாக்கு ஷாக்கு
போதும் கண்ண சுருக்கு
ஏய் செஞ்ச வேல எல்லாம் மாமன் நான் தான்
அட்மின் ஏது எனக்கு

ஆண் : அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
ஏய் அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ

பெண் : தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா

பெண் : ஆளுல அழகன் தான் டி
வேலுல முருகன் தான் டி
வேட்டையில சிங்கம் தான் டி

பெண் : வீரத்துல பாண்டி தான் டி
ரோசத்துல சூரன் தான் டி
இவன் உன் சோடி தான் டி

குழு : கூகுள்ல சர்ச் பண்ணி பாரு
என் பேரன
தாறு மாறா பில்டப் பண்ணும்
கேளு கேளு

ஆண் : மொரட்டு மீசையில
மாசா சுத்திகிட்டு
பூக்கடையில் திரிஞ்சேன் ஹாயா
மிச்சர் கட காரி உன்ன
மொறச்சு பாத்ததுல
ஜாடிக்குள்ள சிக்கிக்கிட்டேன் ஈயா

ஆண் : நடக்குற நீ பறக்குறேன் நானே
கிழிஞ்சிட்டேன் நாரா
ஒடச்சிட்ட நீ சிதறிட்டேன் நானே
பொங்கிட்டேன் பீரா

ஆண் : கெண்ட மீன போல
கண்ணு ரெண்டும் துடிக்கயில்
செண்ட மேல சத்தம்
ஹார்ட்ட குத்தி கிழிக்கும்

ஆண் : பொம்முக்குட்டி நீயும்
கைய வீசி நடக்கையில்
கண்ட கண்ட சிம்டம்ஸ்
எல்லாம் தெரியும்

ஆண் : அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ
ஏய் அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ

ஆண் : நா உன்ன ஃபாலோ பண்ணல
என் ட்விட்டர் தான் ஃபாலோ பண்ணுச்சு..
நா உன்ன லைக் பண்ணல
என் ஃபேஸ்புக் தான் லைக் பண்ணுச்சு..

ஆண் : நா உங்கிட்ட எதையும் ஷேர் பண்ணல
என் வாட்ஸ்அப் தான் ஷேர் பண்ணுச்சு..
நா உன்ன பத்தி எந்த போஸ்ட்டும் போடல
என் இன்ஸ்டா தான் போஸ்ட் போடுச்சு..

ஆண் : எதுக்கு எதுக்கு இந்த ஷாக்கு ஷாக்கு
போதும் கண்ண சுருக்கு
ஏய் செஞ்ச வேல எல்லாம் மாமன் நான் தான்
அட்மின் ஏது எனக்கு

பெண் : தின்னா தக்கா தக்கா தக்கா
தின்னா தக்கா தக்கா தக்கா

ஆண் : அன்னபூரணி என்ன லவ் பண்ணு நீ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here