Singer : S. Janaki

Music by : Rajan Nagendra

Lyrics by : Puratchi Dasan

Female : Kilikili kilakku kaal salangai janaku
Kai valaiyal tanaku hahahaha

Female : Annathara asaindhu aadugindraal isaindhu
Innumenna thayakkam yen naanamo
Kanni endhan kadhalingu veenaagumoo
Unnai naadi ingu vandha thaen mullaiyae
Punnagaiyil kaanudharkku kann kolladhae

Female : Annathara asaindhu aadugindraal isaindhu
Innumenna thayakkam yen naanamo
Kanni endhan kadhalingu veenaagumoo
Unnai naadi ingu vandha thaen mullaiyae
Punnagaiyil kaanudharkku kann kolladhae

Female : Aasai endra anbu minja
Nesangonda nenju ponga
Kalaiyaanadho kaadhal kadalaanadho
Thanjam endru konja vandhu
Kenjugindra unmaiyindru
Puriyadhadho illai pulananadho

Female : Muthu pola sirithu mugangandu valaithu
Magizhndhu poorikka vetkamaagudho
Kannu seidha thalukku kanivulla pinakku
Minukkulla kulukku theethaagumo
Chinnathaara ennuvathu veen pogumoo

Female : Annathara asaindhu aadugindraal isaindhu
Innumenna thayakkam yen naanamo
Kanni endhan kadhalingu veenaagumoo
Unnai naadi ingu vandha thaen mullaiyae
Punnagaiyil kaanudharkku kann kolladhae

Female : Sittu jaadhi kanni ponnu
Deiva ponnu pachai ponnu
Mayil allavoo koovum kuyilallavoo
Thittumittu kitta vandha
Sendhaazhampoovaikenna arulillaiyoo
Paarka azhagillaiyoo
Kottu melam adithu thaalikatti anaithu
Magizhndhu vaazhvithal endha naal aiyaa

Female : Annathara asaindhu aadugindraal isaindhu
Innumenna thayakkam yen naanamo
Kanni endhan kadhalingu veenaagumoo
Unnai naadi ingu vandha thaen mullaiyae
Punnagaiyil kaanudharkku kann kolladhae

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

பெண் : கிலிகிலி கிலக்கு கால் சலங்கை ஜனக்கு
கை வளையல் டனக்கு ஹஹஹஹா…..

பெண் :அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து
இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ
கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ
உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே
புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே

பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து
இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ
கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ
உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே
புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே

பெண் : ஆசை என்ற அன்பு மிஞ்ச
நேசங்கொண்ட நெஞ்சு பொங்க
கலையானதோ காதல் கடலானதோ
தஞ்சமென்று கொஞ்ச வந்து
கெஞ்சுகின்ற உண்மையின்று
புரியாததோ இல்லை புலனானதோ

பெண் : முத்துப்போல சிரித்து முகங்கண்டு வளைத்து
மகிழ்ந்து பூரிக்க வெட்கமாகுதோ
கண்ணு செய்த தளுக்கு கனிவுள்ள பிணக்கு
மினுக்குள்ள குலுக்கு தீதாகுமோ
சின்னத்தாரா எண்ணுவது வீண் போகுமோ

பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து
இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ
கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ
உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே
புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே

பெண் : சிட்டு ஜாதிக் கன்னிப் பொண்ணு
தெய்வப் பொண்ணு பச்சைப் பொண்ணு
மயிலல்லவோ கூவும் குயிலல்லவோ
திட்டமிட்டுக் கிட்ட வந்த
செந்தாழம்பூவைக்கென்ன அருளில்லையோ
பார்க்க அழகில்லையோ
கொட்டு மேளம் அடித்து தாலிகட்டி அணைத்து
மகிழ்ந்து வாழ்வித்தல் எந்த நாளய்யா….

பெண் : அன்னத்தாரா அசைந்து ஆடுகின்றாள் இசைந்து
இன்னுமென்ன தயக்கம் ஏன் நாணமோ
கன்னி எந்தன் காதலிங்கு வீணாகுமோ
உன்னை நாடி இங்கு வந்த தேன் முல்லையே
புன்னகையில் காணுதற்கு கண் கொள்ளாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here