Singers : Ilayaraja, Mano and Susheela

Music by : Ilayaraja

Female : Annae annae
Konjam vaanga vaanga
Oru sandhaegaththaa
Theeththu ponga ponga
Male : Ennamaa

Female : Annae annae
Konjam vaanga vaanga
Oru sandhaegaththaa
Theeththu ponga ponga
Male : Ada sollamaa

Female : Naal muzhukka thaan
Pasi yethum illaiyae
Male : Hmm mm mmm
Female : Raathiriyilae enakku
Thookam valliyae
Male : Adada dadadadadaa
Female : Enna viyathi enakku
Adadadadada enna viyathi enakku

Male : Athu love love
Love love love love
Love love

Male : Chinna thambhi thambhi
Konjam vaanga vaanga
Periya sandhaegaththaa
Theeththu ponga ponga

Male : Periya thambhi thambhi
Konjam vaanga vaanga
Chinna sandhaegaththaa
Theeththu ponga ponga

Male : Naal muzhukka thaan
Pasi yethum irukka
Male : Hmm mm mmm

Male : Raathiriyilae nalla
Thookam varuthaa
Male : Hmm mm mmm

Male : Enna viyathi unakku
Adadadadada enna viyathi enakku

Male : Thagathagathagathaga
Love love love love
Love love love love

Male : {Annam ondru
Thoothaai pogum
Ilakkiyathu kaadhal
Annanaiyae thoothu vidum
Kaliyuga kaadhal} (2)

Male : Kaalam maari pochu
Eninum kaadhal thevai thaan
Kaadhal unmai endraal
Idaiyil thoothu thevaiyaa

Female : Kootil iruntha kili
Veliyil parathathenna
Kaadhal azhaithu vanthathaa
Illai thoothu azhaithu vanthathaa

Female : Heroo heroo
Konjam vaanga vaanga
Oru sandhaegaththaa
Theeththu ponga ponga

Female : Naal muzhukka thaan
Pasi yethum irukka
Male : Hmm mm mmm

Female : Raathiriyilae nalla
Thookam varuthaa
Male : Hmm mm mmm

Female : Enna viyathi namakku
Adadadadada enna viyathi namakku

Male : Thagathagathagathaga
Love love love love
Love love love love

Female : {Thanimai kollum veetil
Endhan kavanam theruvil pogum
Thani idathil thunaivan munnae
Manamum nazhuvi odum } (2)

Female : Paattu paadinenae
Kanavil unnai paarpathaal
Aattam podudhenoo
Kanavai neril kandathaal

Male : Manathai thiranthu solla
Muyandra oru kiliyum
Kadhavai moodi kondathae
Ulla kadhavai moodi kondathae

Female : Heroo heroo
Konjam vaanga vaanga
Oru sandhaegaththaa
Theeththu ponga ponga

Male : Laalaalalaa lalla laalalallaa
Laalaalalaa lalla laalalallaa

Female : Naal muzhukka thaan
Pasi yethum irukka
Male : Hmm mm mmm

Female : Raathiriyilae nalla
Thookam varuthaa
Male : Hmm mm mmm

Female : Enna viyathi namakku
Adadadadada enna viyathi namakku

Male : Thagathagathagathaga
Male & Female :
Love love love love
Love love love love
Love love love love

பாடகர்கள் : இளையராஜா, மனோ மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : அண்ணே அண்ணே
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க
ஆண் : என்னம்மா

பெண் : அண்ணே அண்ணே
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க
ஆண் : அடச் சொல்லம்மா

பெண் : நாள் முழுக்கத்தான்
பசி ஏதும் இல்லையே

ஆண் : ம்ஹும் ஹுஹுஹும்…

பெண் : ராத்திரியிலே
எனக்கு தூக்கம் வல்லையே
ஆண் : அடடட டடடா
பெண் : என்ன வியாதி எனக்கு
அடடட
என்ன வியாதி எனக்கு

ஆண் : அது லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு

ஆண் : சின்னத் தம்பி தம்பி
கொஞ்சம் வாங்க வாங்க
பெரிய சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

ஆண் : பெரிய தம்பி தம்பி
கொஞ்சம் வாங்க வாங்க
சின்ன சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

ஆண் : நாள் முழுக்கதான்
பசி ஏதும் இருக்கா
ஆண் : ஹுஹும் ம்ம்ம்
ஆண் : ராத்திரியிலே நல்லா
தூக்கம் வருதா
ஆண் : ஹுஹும் ம்ம்ம்

ஆண் : என்ன வியாதி உனக்கு
அடடட
என்ன வியாதி உனக்கு

ஆண் : கஜ கஜ கஜ லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு

ஆண் : {அன்னம் ஒன்று
தூதாய் போகும்
இலக்கியத்து காதல்
அண்ணனையே தூது விடும்
கலியுகத்துக் காதல்} (2)

ஆண் : காலம் மாறிப் போச்சு
எனினும் காதல் தேவைதான்
காதல் உண்மை என்றால்
இடையில் தூது தேவையா

பெண் : கூட்டில் இருந்த கிளி
வெளியில் பறந்ததென்ன
காதல் அழைத்து வந்ததா
இல்லை தூது அழைத்து வந்ததா

பெண் : ஹீரோ ஹீரோ
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

பெண் : நாள் முழுக்கதான்
பசி ஏதும் இருக்கா
ஆண் : ஹுஹும் ம்ம்ம்
பெண் : ராத்திரியிலே நல்லா
தூக்கம் வருதா
ஆண் : ஹுஹும் ம்ம்ம்

பெண் : என்ன வியாதி நமக்கு
அடடட
என்ன வியாதி நமக்கு

ஆண் : கஜ கஜ கஜ லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு

பெண் : {தனிமை கொல்லும் வீட்டில்
எந்தன் கவனம் தெருவில் போகும்
தனி இடத்தில் துணைவன் முன்னே
மனமும் நழுவி ஓடும்} (2)

பெண் : பாட்டு பாடினேனே
கனவில் உன்னைப் பார்த்ததால்
ஆட்டம் போடுதேனோ
கனவை நேரில் கண்டதால்

ஆண் : மனதை திறந்து சொல்ல
முயன்ற ஒரு கிளியும்
கதவை மூடிக் கொண்டதே
உள்ளக் கதவை மூடிக் கொண்டதே

பெண் : ஹீரோ ஹீரோ
கொஞ்சம் வாங்க வாங்க
ஒரு சந்தேகத்த தீத்துப்
போங்க போங்க

ஆண் : லாலா லல்லா
லல்ல லல்லா
லாலா லல்லா
லல்ல லல்லா

பெண் : நாள் முழுக்கதான்
பசி ஏதும் இருக்கா
ஆண் : ஹுஹும் ம்ம்ம்
பெண் : ராத்திரியிலே நல்லா
தூக்கம் வருதா
ஆண் : ஹுஹும் ம்ம்ம்

பெண் : என்ன வியாதி நமக்கு
அடடட டடடா
என்ன வியாதி நமக்கு

ஆண் : கஜ கஜ கஜ லவ்வு
லவ்வு

ஆண் மற்றும் பெண் :
லவ்வு லவ்வு லவ்வு
லவ்வு லவ்வு லவ்வு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here