Singers : P. Susheela and L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Female : Pazhutha nilaverikka
Pazhakuzhaiyum thaen vadikka
Suvaithu anubavikka
Thunaikiliyum illaiyadi

Female : Anniyaval thaagathukku aarudhalaaga
Annanukku thangai vandhaal naadagamaada
Nadagathil varuvadhellam unmaiyaguma
Sondha naayaganin uravillamal penmai vaazhuma
Anniyaval thaagathukku aarudhalaaga
Annanukku thangai vandhaal naadagamaada
Nadagathil varuvadhellam unmaiyaguma
Sondha naayaganin uravillamal penmai vaazhuma

Female : Chinna chinna idhazh irandum
Serthu vaithu thaeneduthu
Unna konjam
Anumadhithaal yaar thaduppaar
Chinna chinna idhazh irandum
Serthu vaithu thaeneduthu
Unna konjam
Anumadhithaal yaar thaduppaar

Female : Pinni pinni kaaleduthu
Pesi pesi kaadhalithu
Pennai konji
Pen anaithaal yaar rasippaar

Female : Anniyaval thaagathukku aarudhalaaga
Annanukku thangai vandhaal naadagamaada
Nadagathil varuvadhellam unmaiyaguma
Sondha naayaganin uravillamal penmai vaazhuma

Female : Thol irandai thol anaikka
Thogai manam maarbalakka
Naam iruvar thanithirukka
Naanathukku velaiyenna
Thol irandai thol anaikka
Thogai manam maarbalakka
Naam iruvar thanithirukka
Naanathukku velaiyenna

Female : Alappavar alandhu vittal
Aasaiyangu mudinthuvidum
Aduthavar alakka vandhaal
Vaeli vandhu thaduthu vidum
Alappavar alandhu vittal
Aasaiyangu mudinthuvidum
Aduthavar alakka vandhaal
Vaeli vandhu thaduthu vidum

Female : Anniyaval thaagathukku aarudhalaaga
Annanukku thangai vandhaal naadagamaada
Nadagathil varuvadhellam unmaiyaguma
Sondha naayaganin uravillamal penmai vaazhuma

Female : Vaanathilae pooparithu
Vannavanna naareduthu
Maalai katti podattuma
Manam pola aadattuma
Vaanathilae pooparithu
Vannavanna naareduthu
Maalai katti podattuma
Manam pola aadattuma

Female : Poduvadhum athanaiyum
Poomaalai aavadhillai
Podubavar podum varai
Poo vada poovadhillai
Poduvadhum athanaiyum
Poomaalai aavadhillai
Podubavar podum varai
Poo vada poovadhillai

Female : Anniyaval thaagathukku aarudhalaaga
Annanukku thangai vandhaal naadagamaada

Female : Nadagathil varuvadhellam unmaiyaguma
Sondha naayaganin uravillamal penmai vaazhuma

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : பழுத்த நிலவெரிக்க
பழக்குலையும் தேன் வடிக்க
சுவைத்து அனுபவிக்க
துணைக் கிளியும் இல்லையடி….

பெண் : அண்ணியவள் தாகத்துக்கு ஆறுதலாக
அண்ணனுக்கு தங்கை வந்தாள் நாடகமாட
நாடகத்தில் வருவதெல்லாம் உண்மையாகுமா
சொந்த நாயகனின் உறவில்லாமல் பெண்மை வாழுமா
அண்ணியவள் தாகத்துக்கு ஆறுதலாக
அண்ணனுக்கு தங்கை வந்தாள் நாடகமாட
நாடகத்தில் வருவதெல்லாம் உண்மையாகுமா
சொந்த நாயகனின் உறவில்லாமல் பெண்மை வாழுமா

பெண் : சின்ன சின்ன இதழ் இரண்டும்
சேர்த்து வைத்து தேனெடுத்து
உண்ணக் கொஞ்சம்
அனுமதித்தால் யார் தடுப்பார்
சின்ன சின்ன இதழ் இரண்டும்
சேர்த்து வைத்து தேனெடுத்து
உண்ணக் கொஞ்சம்
அனுமதித்தால் யார் தடுப்பார்

பெண் : பின்னி பின்னிக் காலெடுத்து
பேசி பேசி காதலித்து
பெண்ணைக் கொஞ்சி
பெண் அணைத்தால் யார் ரசிப்பார்

பெண் : அண்ணியவள் தாகத்துக்கு ஆறுதலாக
அண்ணனுக்கு தங்கை வந்தாள் நாடகமாட
நாடகத்தில் வருவதெல்லாம் உண்மையாகுமா
சொந்த நாயகனின் உறவில்லாமல் பெண்மை வாழுமா

பெண் : தோளிரண்டும் தோள் அணைக்க
தோகை மனம் மார்பளக்க
நாமிருவர் தனித்திருக்க
நாணத்துக்கு வேலையென்ன
தோளிரண்டும் தோள் அணைக்க
தோகை மனம் மார்பளக்க
நாமிருவர் தனித்திருக்க
நாணத்துக்கு வேலையென்ன

பெண் : அளப்பவர் அளந்து விட்டால்
ஆசையங்கு முடிந்துவிடும்
அடுத்தவர் அளக்க வந்தால்
வேலி வந்து தடுத்துவிடும்
அளப்பவர் அளந்து விட்டால்
ஆசையங்கு முடிந்துவிடும்
அடுத்தவர் அளக்க வந்தால்
வேலி வந்து தடுத்துவிடும்

பெண் : அண்ணியவள் தாகத்துக்கு ஆறுதலாக
அண்ணனுக்கு தங்கை வந்தாள் நாடகமாட
நாடகத்தில் வருவதெல்லாம் உண்மையாகுமா
சொந்த நாயகனின் உறவில்லாமல் பெண்மை வாழுமா

பெண் : வானத்திலே பூப்பறித்து
வண்ண வண்ண நாரெடுத்து
மாலைக் கட்டி போடட்டுமா
மனம் போல ஆடட்டுமா
வானத்திலே பூப்பறித்து
வண்ண வண்ண நாரெடுத்து
மாலைக் கட்டி போடட்டுமா
மனம் போல ஆடட்டுமா

பெண் : போடுவதும் அத்தனையும்
பூமாலை ஆவதில்லை
போடுபவர் போடும்வரை
பூ வாடப் போவதில்லை….
போடுவதும் அத்தனையும்
பூமாலை ஆவதில்லை
போடுபவர் போடும்வரை
பூ வாடப் போவதில்லை….

பெண் : அண்ணியவள் தாகத்துக்கு ஆறுதலாக
அண்ணனுக்கு தங்கை வந்தாள் நாடகமாட

பெண் : நாடகத்தில் வருவதெல்லாம் உண்மையாகுமா
சொந்த நாயகனின் உறவில்லாமல் பெண்மை வாழுமா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here