Singers : K. J. Yesudas and Vani Jayaram

Music by : M. S. Vishwanathan

 Male : Haaa…haaa… aaa…aaa….aaa…
Haaa…haaaa
Female : Haaa…haaa… aaa…aaa….aaa…
Haaa…haaaa

Female : Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu
Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu
Andha thennai thalaattum ilaneer
Indha theevil penn thoovum panneer

Female : Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu

Male : Indha mega koondhal kalaigal
Kadal neeril aadum alaigal
Indha mega koondhal kalaigal
Kadal neeril aadum alaigal
Undhan moga raaga naadham
Indha ezhai paadum vedam

Male : Andha maanum un pola azhagu
Ilam paavai unnodu uravu
Andha thennai thalaattum ilaneer
Indha kadhal penn thoovum paneer

Female : Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu

Female : Nalla poovum thaenum thirandu
Sugam pongum ullangal irandu
Nalla poovum thaenum thirandu
Sugam pongum ullangal irandu
Idhu raaja raaga sorgam
Ini pesa enna vetkam

Female : Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu

Male : Idu yekkam theerkkum thanimai
Enna inbam amma un ilamai
Indha devi maeni manjal
Naan thaedi aadum oonjal

Female : Ungal kaigal enrra siraiyil
Varum kaala kaalangal varaiyil
Naan vaazha venum ulagil
Andha maanai pola arugil

Female : Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu
Andha maanai parungal azhagu
Ilam paavai ennodu uravu
Male : Aaaaa….aaaa….aaaa….aaaa(Overlapping)

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹா….ஹா….ஆஅ…..ஆஅ….ஆஅ…..
ஹா….ஹா…..
பெண் : ஹா….ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ….
ஹா….ஹா…….

பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்

பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

ஆண் : இந்த மேகக் கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
இந்த மேகக் கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும் அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்

ஆண் : அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த காதல் பெண் தூவும் பன்னீர்

பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

பெண் : நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜ யோக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்

பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு

ஆண் : இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும் ஊஞ்சல்

பெண் : உங்கள் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழவேண்டும் உலகில்
அந்த மானைப்போல அருகில்

பெண் : அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
ஆண் : ஆஆ….ஆஅ….ஆஅ….ஆஅ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here